"சோவியத் ஒன்றியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி (clean up, replaced: {{Link FA|fi}} → (2))
 
=== ஸ்டாலினுக்குப் பின்பு ===
ஸ்டாலின் மார்ச் 5, 1953 அன்று மரணமடைந்தார். எல்லோராலும் ஒருமுகமாக ஏற்றுக் கொள்ளும்படி, ஒரு அரசியல் பின்னவர் இல்லை. ஆதலால், கம்யூனிஸ்டு கட்சி அதிகாரிகள் கூட்டு முறையில் ஒத்துக் கொண்டாலும், திரைகள் பின்னால், பதவிச்பதவிப் பூசல்கள் நடந்தது. [[நிக்கிட்டா குருசேவ்]] , 1950 மத்திகளில் பதவி வெற்றி அடைந்து, ஸ்டாலினின் அடக்கு முறைகளை 1956ல் திட்டினார்; பிறகு ஓரளவு கட்சி மீதும், சமூகம் மீதும் அடக்கு முறைகளை தளர்த்தினார். அதே சமயம் சோவியத் ராணுவ பலம், [[ஹங்கேரி எழுச்சி|அங்கேரியிலும்]], [[போலந்து எழுச்சி|போலந்திலும்]] தேசிய எழுச்சிகளை அடக்க பயன்படுத்தப்பட்டது. அச்சமயத்தில், சோவியத் யூனியன் விஞ்ஞான, தொழிலியலில் முன்னணியில் நின்றது; [[ஸ்புட்னிக்]] என்ற முதல் [[செயற்கை கோள்]] விண்ணில் அனுப்பப் பட்டது; முதலில் [[லைக்கா]] என்ற நாயும், பின்பு [[யூரி ககாரின்]] என்ற மனிதனும் முதல் தடவை விண்ணுக்கு அனுப்பப்பட்டார்கள். [[வலெண்டீனா டெரெஷ்கோவ்]] விண்ணில் சென்ற முதல் பெண். மார்ச் 18, 1965ல், [[அலெக்சி லியனாவ்]] விண் நடப்பு செய்யும் முதல் மனிதரானார்.. குருசேவின் நிர்வாக, விவசாய சீர்திருத்தங்கள் அவ்வளவாக ஆக்கபூர்வமாக இல்லை. சீனாவிடனும், அமெரிக்கவுடனும் உறவுகள் மோசமடைந்தன; அதனால் [[சீன-சோவியத் பிளவு]] ஆயிற்று. குருஸ்சாவ் 1964ல் பதவி நீக்கம் செய்யப் பட்டார்.
 
அதன் பிறகு கூட்டுகூட்டுத் தலைமை நடந்தது, [[லியோனிட் பிரெஷ்னேவ்]] 1970 முதலில் தன் அதிகாரத்தை நிறு‍வினார். பிரெஷ்னேவ் மேற்கு நாடுகளுடன் [[டிடாண்ட்]] அல்லது தளர்வு என்னும் கொள்கையை கடைப் பிடித்தாலும், ராணுவ பலத்தை அதிகரித்தார். ஆனால் `டிடாண்ட் கொள்கை தோல்வியுற்றது. மேலும், டிசம்பர் 1979ல், ஆப்கானிஸ்தான் மேல் [[சோவியத் யூனியனின் அஃப்கானிஸ்தான் போர்|சோவியத் படையெடுப்பு]] டிடாண்ட் கொள்கைக்கு சாவு முடிவு கட்டியது. அமெரிக்க ஜனாதிபதி [[ரொனால்டு ரீகன்|ரொனால்டு ரீகனின்]] முதல் பதவி காலத்தில், அமெரிக்கவுடன் நெருக்கடி அதிகமாயிற்று.. செப்டம்பர் 1, 1983ல் கொரியா ஏர்லைன்ஸின் 269 பயணிகள் கொண்ட விமானம் சோவியத்துகளால் சுட்டு கீழே தள்ளப்பட்டது நெருக்கடியை .அதிகரித்தது.
 
இக்கால கட்டத்தில், சோவியத் யூனியன் அமெரிக்காவுடன் ராணுவ சம பலம் அல்லது ஒரு படி அதிக பலம் வைத்திருந்தது; அன்னல் இது பொருளாதாரம் மேல் பெரும் பாரத்தை போட்டது. சோவியத் யூனியன் உதித்த போது இருந்த புரட்சி மனப்பான்மைக் கெதிராக இருந்தது பிரெஷ்னேவ் காலத்தில் சோவியத் தலைமையின் மாற்றங்களுக்கு சுளுக்கம் தெரிவிக்கும் மனப்பான்மை. பிரெஷ்னேவின் தலைமைக் காலம் 'அசைவற்றது (застой), என வயதான , மாறுதல் இல்லாத தலைவர்களால் ஏற்பட்டதாக பரவலாக கருதப்பட்டது.
 
நடு 1960 இல் சிறிது பொருளாதார நிர்வாக பரிசோதனைகளுக்குபரிசோதனைகளுக்குப் பின், சோவியத் யூனியன் பழைய நிர்வாக முறைகளுக்குமுறைகளுக்குச் சென்ரதுசென்றது. விவசாய உற்பத்தி பெருகினாலும், மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஈடாகவில்லை. அதனால் சோவியத் யூனினன் தானியங்களை இறக்குமதி செய்ய வேண்டி இருந்தது. நுகர் பொருள் உற்பத்தியில், சிறிய அளவே முதல் ஈடு செய்யப்பட்டிருந்ததால், சோவியத் யூனியன் கச்சா பொருள்களை ஏற்றுமதிதான் செய்ய முடிந்தது. சோவியத் குடிமகன்கள் மேற்கு அல்லது மத்திய ஐரோப்பிய மக்களை விட ஆரோக்கியத்தில் குறைந்தார்கள் . இறவு வீதம் 1964ல் 1000ல் 6.9 ஆக இருந்தது; 1980ல் 1000 ற்கு 10.3 ஆக ஏறிற்று..<ref>W. Tompson, ''The Soviet Union under Brezhnev'', (Edinburgh, 2003), p. 91.</ref>
 
=== கோர்பச்சேவ்வின் சீர்திருத்தங்களும் சோவியத் யூனியனின் வீழ்ச்சியும் ===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1987844" இருந்து மீள்விக்கப்பட்டது