ஓடுபாதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Unreferenced}}
[[File:ChennaiAirport.jpg|thumb|[[சென்னை வானூர்தி நிலையம்|சென்னை வானூர்தி நிலையத்தில்]] உள்ள ஒரு ஓடுபாதை]]
'''ஓடுபாதை''' (Runway) என்பது [[வானூர்தி நிலையம்|வானூர்தி நிலையத்தில்]] நிலத்தில் வரையறுக்கப்பட்ட ஒரு செவ்வகப் பகுதியாகும். இவை [[வானூர்தி]] புறப்பட மற்றும் தரை இறங்கப் பயன்படுத்தப்படுகின்றன. ஓடுபாதைகள் மனிதனால் மேற்பரப்பில் [[மண்]], [[தார்]], [[பனி]], [[பைஞ்சுதை]] கலந்து உருவாக்கப்படுகின்றன. உலகின் முதலாவது ஓடுபாதை 1930 ஆம் ஆண்டினில் உருவாக்கப்பட்டது. இவ்வோடுபாதை ஐக்கிய அமெரிக்காவின் [[ஒகையோ]] மாநிலத்தில் அமைந்துள்ளது.<ref>[http://www.academia.edu/9634442/Runway_Components ACADEMIA|Runway Components|வலை காணல்: 25/12/2015]</ref><ref>[http://www.slideshare.net/niranjan136/airport-planning-and-design-51082314 AIRPORT PLANNING AND DESIGN|வலை காணல்: 25/12/2015]</ref>
 
== உசாத்துணை ==
{{reflist}}
 
[[பகுப்பு:வானூர்தி நிலையங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஓடுபாதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது