எழுத்துருச் சட்டங்களின் பொருள்விளக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 22:
 
இதற்கு [[எழுத்துருச் சட்டம்]] எனும் கட்டுரையில் எழுத்துருச் சட்டத்தின் பாகங்கள் எனும் தலைப்பைக் காணவும்.
====பொருள்விளக்கத்திற்கான வெளியார்ந்த உதவிகள் (External Aids to Interpretation)====
எழுத்துருச் சட்டங்களின் பொருள்விளக்கத்திற்கு சில வெளியார்ந்த உதவிகளும் உள்ளார்ந்த உதவிகளுக்கு அப்பால் பயன்படுகிறது. இவைகள் வெளியார்ந்த உதவிகள் என அழைக்க காரணம் இதற்கான உறைவிடம் செய்யுளுக்கு வெளியே காணப்படுவதால் ஆகும். பன்பொருள் சொற்களை அல்லது கூற்றுகளை விளக்கும் போது நீதிமன்றங்கள் இவற்றை கவனத்தில் கொள்கிறது. கீழேயுள்ளவைகளே முக்கியமான வெளியார்ந்த உதவிகளாகும்.
=====(a) பொருள் அகராதிகள் (Dictionaries)=====
எழுத்துருச் சட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள், வார்த்தைகள் மற்றும் சொற்த்தொடர்கள் எழுத்துருச் சட்டத்தில் வரையறுக்கப்படாதப் போது இதன் பொருள் அறிய அகராதியைப் பயன்படுத்தியாக வேண்டியுள்ளது. ஆனால் அகராதியில் ஒரு சொல்லிற்கு ஒன்றிற்கு மேலான பொருள் காணப்படலாம். தற்போதைய ஆங்கில அகராதியில் spring என்றச் சொல்லுக்கு வினையாக பனிரெண்டு பொருளும் பெயராக பதிமூன்று பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது.<ref>The Concise Oxford Dictionary of Current English</ref>
 
எழுத்துருச் சட்டத்தில் ஒரு சொல் வரையறுக்காதப் போது அகராதியில் கொடுக்கப்பட்டுள்ள பல பொருள்களில் இருந்து பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.
=====(b) ஏட்டு நூட்கள் (Text books)=====
சில சூல்நிலையில் ஏட்டு நூட்களை நீதிமன்றங்கள் ஒரு [[நியமம் (சட்டம்)|நியமத்தின்]] பொருளை அறியக் காணலாம். இதற்காக நீதிமன்றங்கள் ஏடுகளில் விளக்கப்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என இல்லை. இதை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்ளவோ நிராகரிக்கவோ செய்யலாம்.
=====(c) சட்டமியற்ற வரலாறு (Legislative History)=====
=====(d) நிர்வாக உத்திகள் (Administrative Conveyancing)=====
=====(e) வர்த்தக பயிற்சிகள் (Commercial Practices)=====
=====(f) குழு அறிக்கை (Committee reports)=====
=====(g) வெளிநாட்டு தீர்மானங்கள் மற்றும் தீர்ப்புகள் (Foreign decisions)=====
=====(h) அரசின் சுற்றறிக்கைகள் மற்றும் வெளியீடுகள் (Government Circulars and Publications)=====
=====(i) முந்தைய எழுத்துருச் சட்டங்கள் (Previous statutes)=====
 
==மேற்கோள்==