இரண்டாம் கந்தவர்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்* + *சான்று தேவை*
வரிசை 1:
{{பல்லவ வரலாறு}}
'''இரண்டாம் கந்தவர்மன்''' என்பவன் [[:பகுப்பு:இடைக்காலப் பல்லவர்|இடைக்காலப் பல்லவர்களுள்]] ஒருவன்ஒருவனாவான்.
 
==காலம்==
இவனது முதல் மகனான [[முதலாம் சிம்மவர்மன் (இடைக்காலம்)|சிம்மவர்மனின்]] ஆட்சிக்காலம் கி.பி. 436ல்<ref>Michael D Rabe. (1997). The Māmallapuram Praśasti: A Panegyric in Figures, Artibus Asiae, Vol. 57, No. 3/4 (1997), pp. 189-241.</ref> ஆரம்பிப்பதாலும் இந்த இரண்டாம் கந்தவர்மனிப் பற்றிய பட்டயம் இவன் 33 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான் என்று தெரிவிப்பதாலும் இவன் துவராயமாக கி.பி.400 - 436 வரை ஆண்டதாகக் கொள்ள முடியும்..<ref>Dr. S.K. Iyengar's "Some Contributions of South India to Indian Culture" PP 193-194</ref>
 
==வரலாற்றுக் குழப்பம்==
இவனுக்கு [[முதலாம் சிம்மவர்மன்]], [[இரண்டாம் விட்ணுகோபன்]], [[இரண்டாம் குமாரவிட்ணு]] என்று மூன்று மகன்கள் இருந்தனர். இம்மூவரின் கீழ் வந்தவர்கள் மாறி மாறி காஞ்சியை ஆண்டதால் இவனுக்கு பின் வந்த மன்னர்களின் வரிசை மற்றும் காலத்தை கணிப்பதில் பல சிக்கல்கள் உள்ளதாக வரலாற்றாளர்கள் கருதுகின்றனர்.{{cn}}
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_கந்தவர்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது