70கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 61 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
சி குறுங்கட்டுரை
வரிசை 1:
{{Decadebox|7}}
'''70கள்''' (''70s'') என்பது பொதுவாக [[1ம் ஆயிரவாண்டு|முதலாம் ஆயிரவாண்டினதும்ஆயிரவாண்டின்]] [[1ம் நூற்றாண்டு|முதலாம் நூற்றாண்டினதும்நூற்றாண்டின்]] '''ஏழாம் பத்தாண்டைக்''' குறிக்கும்.
 
இக்கட்டுரை '''கிபி 70–79''' காலப்பகுதியைப் பற்றியது, [[அனோ டொமினி]] காலத்தின் 70 முதல் 79 ஆண்டுகளைப் பற்றியது.
 
== நிகழ்வுகள் ==
* [[ரோமப் பேரரசு|ரேமப்ரோமப் பேரரசன்]] [[வெசுப்பாசியான்]] [[79]] ஆம் ஆண்டில் இறக்க<ref>Levick, ''Vespasian'', xxi & 4 </ref> அவனது மகன் [[டைட்டசு]] ரோமப் பேரரசனாக முடி சூடினான்.
* திறப்புகளுடன் கூடிய பூட்டுகள் முதற்தடவையாக [[ரோம்|ரோமில்]] பயன்படுத்தப்பட்டன.
* [[மித்திராயிசம்]]<ref name=beck1>{{cite web | url = http://www.iranicaonline.org/articles/mithraism | title = Mithraism | accessdate = 2011-03-28 | last = Beck | first = Roger | date = 2002-07-20 | publisher = Encyclopaedia Iranica, Online Edition, | quote = For most of the twentieth century the major problem addressed by scholarship on both Roman Mithraism and the Iranian god Mithra was the question of continuity.}}</ref> என்ற மர்மமர்மச் சமயம் [[ரோமப் பேரரசு|ரோமப் பேரரசில்]] பரவியது. இது கிபி [[4ம் நூற்றாண்டு]] வரை நிலவியது.
* [[ரோம்]] நகரில் [[கொலோசியம், ரோம்|கொலோசியம்]]<ref>{{cite web|url=http://www.roman-colosseum.info/colosseum/building-the-colosseum.htm|title=Building the Colosseum|work=roman-colosseum.info}} </ref> கட்ட ஆரம்பிக்கப்பட்டது.
* [[இந்தோனேசியா|இந்தோனேசியத்]] தீவுகளில் [[ஜாவா]] மொழிச் சொற்களை எழுதுவதற்கு [[சமஸ்கிருதம்|சமக்கிருதம்]], மற்றும் [[பல்லவர்|பல்லவ]] எழுத்துமுறைகளை [[இந்தியா|இந்திய]] இளவரசன் அஜி சாக்கா என்பவன் அறிமுகப்படுத்தினான்.
 
==சான்றுகள்==
{{reflist}}
 
[[பகுப்பு:70கள்|*]]
 
{{year-stub}}
"https://ta.wikipedia.org/wiki/70கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது