கிங்ஹாய் மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 81:
[[File:Oil well in Tsaidam.jpg|thumb|left| [[டாசிடாம்]] (கிங்காய்) பகுதியில் உள்ள ஒரு எண்ணை வயல்,]]
கிங்காய் பொருளாதாரம் என்பது சீனாவில் சிறிய இடத்தையே வகிக்கிறது. இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2011 ஆண்டில் 163,4 பில்லியன் புக்கெட் (அமெரிக்க $ 25.9 பில்லியன்) என்று இருந்தது. இது முழு நாட்டின் பொருளாதாரத்தில் 0.35% மட்டுமே ஆகும். தனிநபர் உள்நாட்டு உற்பத்தி 19.407 புக்கெட் (அமெரிக்க $ 2,841), என சீனாவின் இரண்டாவது மிகக் குறைவான இடத்தில் உள்ளது.<ref name="thechinaperspective.com">[http://www.thechinaperspective.com/topics/province/qinghai-province/ Qinghai Province: Economic News and Statistics for Qinghai's Economy]</ref>
இதன் பெரும் தொழில் நிறுவனங்களான [[இரும்பு]], [[எஃகு]] உற்பத்தி நிறுவனங்கள் இதன் தலைநகரான ஜினிங் நகரின்அருகே அமைந்துள்ளன. [[எண்ணெய்]] மற்றும் [[இயற்கை எரிவாயு]] உற்பத்தி இதன் பொருளாதாரத்தில் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறது. <ref name="thechinaperspective.com"/> மாகாணத்தில் உள்ள பல உப்பு ஏரிகளை ஒட்டி பல உப்பளங்கள் செயல்படுகின்றன.
மாகாண தலைநகரான கஜினிங்க்கு வெளியே, கிங்காய் மாகாணத்தின் வளர்ச்சி குறைந்த உள்ளது. கிங்காய் மாகாணத்தின் உள்ள நெடுஞ்சாலைகள் நீளத்தின் அடிப்படையில் சீனாவின் குறைவான தரவரிசையையில் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.
 
== மக்கள் வகைப்பாடு ==
5.2 மில்லியன் மக்கள் உள்ள கிங்காய் மாகாணத்தில் அங்கீகரிக்கப்பட்ட 37 இனக் குழுக்கள் உள்ளன. தேசிய அளவிலான சிறுபான்மையினர் மக்கள் தொகையில் 46.5% இந்த மாகாணத்தில் வாழ்கின்றனர். மக்கள் விகிதாச்சாரம் கான்சு மாகாணத்தை ஒத்ததாக, ஹான் சீனர் (54.5%), திபெத்தியர் (20.7%), ஊய் மக்கள் (16%), தூ மக்கள் (4%),
"https://ta.wikipedia.org/wiki/கிங்ஹாய்_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது