கிங்ஹாய் மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 85:
 
== மக்கள் வகைப்பாடு ==
5.2 மில்லியன் மக்கள் உள்ள கிங்காய் மாகாணத்தில் அங்கீகரிக்கப்பட்ட 37 இனக் குழுக்கள் உள்ளன. தேசிய அளவிலான சிறுபான்மையினர் மக்கள் தொகையில் 46.5% இந்த மாகாணத்தில் வாழ்கின்றனர். மக்கள் விகிதாச்சாரம் [[கான்சு|கான்சு மாகாணத்தை]] ஒத்ததாக, [[ஹான் சீனர்]] (54.5%), திபெத்தியர்[[திபெத்திய மக்கள்]] (20.7%), [[ஊய் மக்கள்]] (16%), தூ மக்கள் (4%), ஆகும்.
 
== மதம் ==
கிங்காய் மாகாணத்தில் சீன நாட்டுப்புற மதங்கள் ( தாவோயிச மரபுகள் மற்றும் கன்ஃபூஷியசம் உட்பட ) சீன பௌத்தம் போன்றவை ஹான் சீனர் மத்தியிலும், திபெத்திய மக்கள் மத்தியில் திபெத்திய பௌத்தம் அல்லது திபெத்திய பழங்குடி இன சமயமும், ஊய் மக்கள் மத்தியில் இஸ்லாமும், உள்ளது. 2004 சீன பொது சமூக கணக்கெடுப்பு படி மாகாணத்தின் மக்கள் தொகையில் 0.76% மக்கள் கிருத்துவர்கள் ஆவர்.<ref name="Wang2015">China General Social Survey (CGSS) 2009. Report by: [https://baylor-ir.tdl.org/baylor-ir/bitstream/handle/2104/9326/WANG-THESIS-2015.pdf?sequence=1 Xiuhua Wang (2015, p. 15)]</ref>
"https://ta.wikipedia.org/wiki/கிங்ஹாய்_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது