கிருட்டிணராச சாகர் அணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''கிருஷ்ணராஜ சாகர் அணை''' கர்நாடக மாநிலத்தில் [[காவிரி ஆறு]] மீது கட்டப்பட்ட பெரிய அணையாகும். [[மாண்டியா]] மாவட்டத்தில் கண்ணம்பாடி என்ற இடத்தில் கட்டப்பட்டதால் கண்ணம்பாடி அணை என்று அழைக்கப்பட்டது. மைசூர் மகாராஜா நான்காம் கிருஷ்ணராஜ உடையார் நினைவாக பின் '''கிருஷ்ணராஜ சாகர் அணை''' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
 
இங்கு புகழ் பெற்ற [[பிருந்தாவன் பூங்கா]] உள்ளது.
 
==உசாத்துணை==
*[http://waterresources.kar.nic.in/salient_features_krs.htm கர்நாடக நீர்பாசன துறை]
"https://ta.wikipedia.org/wiki/கிருட்டிணராச_சாகர்_அணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது