எழுத்துருச் சட்டங்களின் பொருள்விளக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 40:
 
=====(f) குழு அறிக்கை (Committee reports)=====
எந்த சூல்நிலையில் [[எழுத்துருச் சட்டம்]] இயற்றப்பட்டது என்பதை புரிந்துகொள்ள குழு அல்லது ஆணையத்தின் அறிக்கையைக் காண அனுமதிப்பதுண்டு. ஆனால் நீதிமன்றங்கள் குழுவின் பரிந்துரையை காண்பது தேவையற்றது.
 
=====(g) வெளிநாட்டு தீர்மானங்கள் மற்றும் தீர்ப்புகள் (Foreign decisions)=====
ஒரே போன்று [[சட்டவியல்]] அமைப்பைக் கொண்ட நாடுகளின் தீர்மானங்கள் மற்றும் தீர்ப்புகளை பின்பற்றலாம். இந்திய ஆங்கில மற்றும் அமெரிக்காவின் தீர்ப்புகளை பின்பற்றுவண்டு. காரணம் இவைகள் ஓரே பொன்ற சட்டவியல் அமைப்பைக் கொண்டிருப்பதால் ஆகும். ஆனால் எழுத்துருச் சட்டத்தின் மொழி தெளிவாக உள்ள போது வெளிநாட்டு தீர்ப்புகளுக்கு முன்தூக்கம் தரப்படக்கூடது<ref>Bangalore Water Supply Sewerage Board v. A Rajappa and others (AIR 1978 SC 548)</ref>.