இரைபோ கருவமிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...
No edit summary
வரிசை 1:
{{சான்றில்லை}}
[[படிமம்:Pre-mRNA-1ysv.png|200px|thumb|NMR structure of the central region of the human GluR-B R/G pre-mRNA, from the protein data bank ID 1ysv]]
'''ஆறனை''' (எ) '''ரைபோ கருவமிலம்''' அல்லது ஆர்.என்.ஏ. (RNA - Ribonucleic acid) என்பது ஒரு [[கருவமிலம்]] ஆகும். இது அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான நான்கு பெரிய பிரிவுகளில் அடங்கும் [[பருமூலக்கூறு]]களில் ஒன்றாகும். இது தவிர்ந்த ஏனைய மூன்று பருமூலக்கூறுகளும் [[காபோவைதரேட்டு]]க்கள், [[புரதம்|புரதங்கள்]], [[கொழுமியம்|லிப்பிட்டு]]க்கள் ஆகும். இவையும் டி.என்.ஏ. யைப் போன்றே [[நியூக்கிளியோட்டைடு]]க்களாலான நீண்ட சங்கிலி அமைப்பைக் கொண்டிருக்கும். உயிர்களுக்குத் தேவையான [[மரபியல்|மரபுக்]] கட்டளைகளை டி.என்.ஏ. யிலிருந்து (ஆக்சிசனற்ற ரைபோ கரு அமிலத்திடமிருந்து) பெற்று புரதங்களை உருவாக்கும் செயல்முறையில் ஆர்.என்.ஏ. மிக முக்கிய பங்கு வகிக்கும். சில [[தீ நுண்மம்|தீ நுண்மங்களில்]] ஆர்.என்.ஏ யே மரபியல் தரவுகளைக் கொன்டிருக்கும் மூலக்கூறாகவும் இருக்கும்.
 
==ஆர்.என்.ஏ. வகைபாடுகள்==
"https://ta.wikipedia.org/wiki/இரைபோ_கருவமிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது