ஜெயலட்சுமி (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 24:
=== திரை வாழ்க்கை ===
1972 ஆவது ஆண்டில் [[அ. வின்சென்ட்]] இயக்கத்தில் வெளியான ''தீர்த்தயாத்ரா'' [[மலையாளத் திரைப்படம்|மலையாளத் திரைப்படத்தின்]] மூலமாக '''சுப்ரியா''' என்ற பெயரில் நடிகையாக அறிமுகமானார். 1973இல் ''இது மனுசுயனோ?'' என்ற மலையாளப் படத்தில் நடித்தார். [[தமிழில்]] [[கைலாசம் பாலசந்தர்|கே. பாலசந்தர்]] இயக்கிய [[அவள் ஒரு தொடர்கதை]] திரைப்படத்தில் ஜெயலட்சுமி என்ற வேடத்தில் நடித்தார். இதனைத் தொடர்ந்து ''அந்துலேனி கதா'' என்ற திரைப்படத்தில் ''படாபட்'' என்ற வேடத்திலும் நடித்தார். தொடர்ந்து, [[ஆறிலிருந்து அறுபது வரை]], [[முள்ளும் மலரும்]] உள்ளிட்ட திரைப்படங்களில் [[ரசினிகாந்த்]], [[கமல்ஹாசன்]], [[கிருஷ்ணா (நடிகர்)|கிருஷ்ணா]], [[என். டி. ராமாராவ்]], [[சிரஞ்சீவி (நடிகர்)|சிரஞ்சீவி]] உள்ளிட்ட [[தென்னிந்தியா]]வின் முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்துள்ளார்.
 
== நடித்த திரைப்படங்கள் ==
இது முழுமையான பட்டியல் அல்ல.
 
{| class="wikitable sortable"
|-
! ஆண்டு
! திரைப்படம்
! கதாபாத்திரம்
! மொழி
! குறிப்புகள்
|-
| 1972
| ''அர்த்தயாத்ரா''
| பார்வதி
| [[மலையாளம்]]
| முதல் திரைப்படம்
|-
| 1973
| ''இது மனுசுயனோ?''
|
| [[மலையாளம்]]
|
|-
| 1974
| ''[[அவள் ஒரு தொடர்கதை]]''
|
| [[தமிழ்]]
| [[தமிழ்|தமிழில்]] முதலாவது திரைப்படம்
|-
| 1975
| ''சொர்க்கம் நரகம்''
|
| [[தெலுங்கு]]
| [[தெலுங்கு|தெலுங்கில்]] முதலாவது திரைப்படம்
|-
| 1975
| ''தேவார கண்ணு''
| ரேகா
| [[கன்னடம்]]
| [[கன்னடம்|கன்னடத்தில்]] முதலாவது திரைப்படம்
|-
| 1976
|''ஜோதி''
| சசிரேகா
| [[தெலுங்கு]]
|
|-
| 1976
| ''அந்துலேனி கதா''
|
| கன்னடம்
|
|-
| 1976
| ''[[அன்னக்கிளி (1976 திரைப்படம்)|அன்னக்கிளி]]''
| சுமதி
| தமிழ்
|
|-
| 1977
| ''[[அவள் எனக்கே சொந்தம்]]''
|
| [[தமிழ்]]
|
|-
| 1977
| ''[[கவிக்குயில்]]''
|
| [[தமிழ்]]
|
|-
|rowspan=3|1978
| ''[[வருவான் வடிவேலன்]]''
|
| தமிழ்
|
|-
| ''[[முள்ளும் மலரும்]]''
| மங்கா
| தமிழ்
|
|-
| ''[[குங்குமம் கதை சொல்கிறது]]''
| தமிழ்
|
|-
|rowspan=2|1979
| ''[[ஆறிலிருந்து அறுபது வரை]]''
|
| தமிழ்
|
|-
| ''Korikale Gurralaite''
|
|
|-
|rowspan=4|1980
| ''ஜதாரா''
|
|
|-
| ''[[காளி (1980 திரைப்படம்)|காளி]]''
|
| [[தமிழ்]]
|
|-
| ''ஒந்து என்னு ஆறு கண்ணு''
|
| [[கன்னடம்]]
|
|-
| ''ராம் ராபர்ட் ரஹீம்''
|
| [[தெலுங்கு]]
|
|-
|rowspan=2|1981
| ''நியாயம் காவாலி''
| ஜெயலட்சுமி
| தெலுங்கு
|
|-
| ''திருகு லேனி மனுசி''
|
| தெலுங்கு
|
|-
| 1983
| ''[[யாமிருக்க பயமேன்]]''
|
| [[தமிழ்]]
| இறுதியாக வெளியான திரைப்படம்
|}
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜெயலட்சுமி_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது