தாண்டவம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி *உரை திருத்தம்*
வரிசை 20:
}}
 
'''''தாண்டவம்''''' என்பது 2012 ஆம் ஆண்டில் [[விக்ரம்]] நடிப்பில் வெளிவந்த தமிழ்தமிழ்த் திரைபடமாகும்திரைப்படமாகும். இது ஒரு அதிரடி சாகசப் படம். யு.டி.வி மோஷன் பிக்சர்ஸ் இதனை தயாரித்துள்ளதுதயாரித்தது.<ref>{{cite web|url=http://www.filmics.com/tamil/Tamil-Movie-News-in-Tamil/vikrams-next.html |title=விக்ரம் – விஜய் கைகோர்க்கும் ‘தாண்டவம்’! |publisher= |date=2011-11-07 |accessdate=2011-11-07}}</ref>.
 
== கதைச் சுருக்கம் ==
 
இந்தியாவின் உளவுப்பிரிவிவான ராவில் பணியாற்றும் விக்ரமும், ஜெகபதிபாபுவும் நண்பர்கள். திடீரென ஊரில் விக்ரமுக்கு திருமணம் நிச்சயமாகிறது. வேண்டா வெறுப்பாக வருபவர், அனுஷ்காவைப் பார்த்ததும் மனம் மாறி மணக்கிறார். திருமணமான கையோடு வேலை தொடர்பாக மனைவியுடன் லண்டன் கிளம்புகிறார். அங்கே எதிராளிகளின் சதியின் காரணமாக மனைவியையும் பார்வையையும் இழக்கிறார். அதன்பிறகு எதிரிகளை எவ்வாறு பழிவாங்குகிறார் என்பதை சண்டை சாகசங்களுடன் சொல்லியிருக்கிறார், இயக்குனர் விஜய்.<ref>[http://p-dineshkumar.blogspot.in/2012/09/blog-post_29.html தாண்டவம் ஆடும் தாண்டவம் : தாண்டவம் - திரை விமர்சனம்]</ref>
 
வரி 36 ⟶ 35:
 
==இசை==
இப்படத்திற்கு [[ஜி. வி. பிரகாஷ் குமார்]] இசையமைத்துள்ளார்இசையமைத்திருந்தார். பாடல்களை [[நா. முத்துகுமார்]] எழுதுதியுள்ளார்எழுதியிருந்தார்.
 
==தயாரிப்பு==
இப்படத்தை விஜய் இயக்குகிறார்இயக்கினார். எடிட்டராகதிரைத் தொகுப்பாளராக ஆண்டனி, ஒளிப்பதிவாளராக நீரவ்ஷாநீரவ்சா, கலை நாகு ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்செய்யப்பட்டனர். படத்தின் தொழில் நுட்பத்திர்க்காகநுட்பத்திற்காக வெளிநாட்டில் இருந்து கலைஞர்களை இறக்குமதி செய்யவுள்ளார்செய்தார் விஜய். UTV மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தாண்டவம் டிசம்பரில் படபிடிப்பு தொடங்க இருக்கிறது.<ref>{{cite web|url=http://www.filmics.com/tamil/Tamil-Movie-News-in-Tamil/vikrams-next.html |title="தாண்டவம்" ஆடும் விக்ரம்!!! |publisher= |date=2011-11-08 |accessdate=2011-11-08}}</ref>. மேலும் மனோகர் வர்மா என்பவர் சண்டை காட்சிகளை வடிவமைக்க இருக்கிறார்வடிவமைத்திருந்தார்.
 
== மேற்கோள்களும் குறிப்புகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/தாண்டவம்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது