செயிண்ட் கிட்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி +
→‎மேற்சான்றுகள்: *விரிவாக்கம்*
வரிசை 41:
 
கிழக்கு கரிபியனில் கட்டப்பட்ட பெரும் கோட்டையாகவும் [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக் களமாகவும்]] [[பிரிம்சுடோன் மலைக் கோட்டை தேசியப் பூங்கா]] விளங்குகின்றது. செயிண்ட் கிட்சு தீவில் உள்ள [[வோர்னர் பார்க் பல்பகுதி விளையாட்டரங்கம்|வோர்னர் பார்க் துடுப்பாட்ட அரங்கத்தில்]] [[2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2007 துடுப்பாட்ட உலகக்கிண்ண]] ஆட்டங்கள் நடைபெற்றன. இதன்மூலம் ஒரு உலகக் கிண்ண நிகழ்வு நடந்த உலகின் மிகச் சிறிய நாடெனும் பெருமையை செயிண்ட் கிட்சும் நெவிசும் பெற்றது. செயிண்ட் கிட்சில் ரோசு மருத்துவப் பல்கலைக்கழக பள்ளி, விண்ட்சர் மருத்துவ பல்கலைக்கழக பள்ளி, மருத்துவம் மற்றும் நலவாழ்வு அறிவியல் பல்கலைக்கழகம் போன்ற பல உயர் கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன.
==காட்சிக்கூடம்==
<gallery>
File:Stkitts-view-lookingatsea.jpg|செயிண்ட் கிட்சின் தென்கிழக்கு முனையில் உள்ள தீபகற்பம். இடதுபுறத்தில் உள்ள தீவு [[நெவிசு]] ஆகும்.
File:Downtown Basseterre, St. Kitts.jpg|பாசெட்டெர்ரின் நகரமையம்
File:Downtown Basseterre, Island of St. Kitts.jpg|பாசெட்டெர்ரின் நகரமையம்
File:Fishing boat, Basseterre harbor, St. Kitts.jpg|பாசெட்டர் துறைமுகத்தில் மீன்பிடி படகுகள்
File:Cyphoma gibbosum.jpg|கடல் விசிறி மீது பிளமிங்கோ டங் நத்தை ''சைஃபோமா கிப்போசம்''
File:Divers and anemone on the MV River Taw wreck, St. Kitts.jpg|உடைபட்ட கப்பல் எம்வி ரிவர் டா உள்ளே மூழ்காளரும் அனிமோன் தாவரமும்
File:Juvenile French Angelfish near a sunken van, St. Kitts.jpg|இளைய கருப்பு அல்லது சாம்பல் நிற ஏஞ்செல்பிஷ்
File:Diver and fish, MV River Taw wreck, St. Kitts.jpg|எம்வி ரிவர் டா கப்பலின் இடிபாட்டில் மூழ்காளரும் மீன்களும்
File:Diver and sponges, St. Kitts.jpg|மூழ்காளரும் கடற்பஞ்சும்
File:3757_aquaimages.jpg|ரோயல் கிராம்மா அல்லது பெய்ரி பாசுலெட்டு
File:BrimstoneHill01.jpg|பிரிம்சுடோன் மலைக் கோட்டை
File:BrimstoneHill05.jpg|பிரிம்சுடோன் மலைக் கோட்டை
File:Bataille_de_Saint_Kitts_janvier_1782.jpg|சனவரி 1782இல் செயிண்ட் கிட்சில் நடந்த சண்டை
</gallery>
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/செயிண்ட்_கிட்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது