மேலாட்சி அரசு முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி (தானியங்கி: 29 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக)
 
{{unreferenced}}
'''மேலாட்சி அரசு முறை''' (''Dominion'') என்பது [[பிரித்தானியப் பேரரசு|பிரித்தானியப் பேரரசில்]] பெயரளவில் மட்டும் [[பிரித்தானியா|பிரித்தானிய]] முடியின் கீழ் ஆனால் நடைமுறையளவில் முழுத் தன்னாட்சி பெற்றிருந்த அரசுகளின் நிலையைக் குறிக்கிறது. இவை பிரித்தானியப் பேரரசு மற்றும் [[பொதுநலவாய நாடுகள்|பொதுநலவாயத்தின்]] பகுதியாகவே கருதப்பட்டன. [[19ம் நூற்றாண்டு|19ம் நூற்றாண்டின்]] இறுதியில் பிரித்தானிய அரசு தனது ஆட்சிப்பகுதிகளுக்கு இந்த அந்தஸ்தை அளிக்கும் வழக்கத்தை முதலில் அறிமுகப்படுத்தியது. [[கனடா]], [[ஆஸ்திரேலியா]], [[தென்னாப்பிரிக்க ஒன்றியம்]], [[ஐரிய விடுதலை அரசு]] போன்ற நாடுகள் ஒரு காலகட்டத்தில் மேலாட்சி அங்கீகாரம் பெற்றிருந்தன. 1948 க்குப் பின் ”மேலாட்சி முறை” என்பதன் பொருள் மாறுபடத்தொடங்கியது. [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] [[நாட்டுத் தலைவர்]], பிற நாடுகளின் நாட்டுத் தலைவராக இருந்தால், அந்நாடுகள் மேலாட்சிகளாகக் கருதப்பட்டன. [[பாகிஸ்தான்]], [[இலங்கை மேலாட்சி|இலங்கை]], [[கென்யா]], [[ஜமைக்கா]], ஆஸ்திரேலியா, [[நியூசிலாந்து]], கனடா போன்றவை இந்த நிலையில் இருந்தன.
 
59,756

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1988824" இருந்து மீள்விக்கப்பட்டது