பண்பாட்டுப் பேரரசுவாதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 21 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
'''பண்பாட்டுப் பேரரசுவாதம்''' (cultural Imperialism) என்பது, ஒரு [[நாட்டினம்|நாட்டினத்தின்]] பண்பாட்டை இன்னொரு நாட்டினத்திடம் செல்வாக்குச் செலுத்தச் செய்யும் அல்லது செயற்கையாகத் திணிக்கும் ஒரு நடைமுறை ஆகும். பொதுவாக முதல் நாட்டினம், இரண்டாவதைவிடப் பெரிதாகவோ, [[பொருளியல்]] அல்லது [[படை]] பலத்தில் மேம்பட்டதாகவோ இருக்கும். இரண்டாவது நாட்டினம் சிறிதாகவோ அல்லது வலுக்குறைந்ததாகவோ இருக்கும். பண்பாட்டுப் பேரரசுவாதம், தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும் முறையானதொரு கொள்கையாகவோ, ஒரு பொதுவான மனப்போக்காகவோ இருக்கலாம். இச் சொல் பொதுவாக இந்த நடைமுறையை இழிவுபடுத்தும் நோக்கில், பெரும்பாலும் வெளிநாட்டுச் செல்வாக்கை எதிர்க்கும் நடவடிக்கைகள் தொடர்பிலேயே பயன்படுத்தப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/பண்பாட்டுப்_பேரரசுவாதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது