"தொழில்மயமாதல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி (தானியங்கி அழிப்பு: uk:Індустріалізація в СРСР (strong connection between (2) ta:தொழில்மயமாதல் and uk:Індустріалізація))
சி (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக)
 
{{unreferenced}}
[[Image:Zeche Mittelfeld Ilmenau.jpg|thumb|300px|[[ஜெர்மனி]]யின் இல்மனோவில் உள்ள ஒரு தொழிற்சாலை, [[1860]]]]
'''தொழில்மயமாதல்''' என்பது, ஒரு சமூகம் [[முன்-தொழில்சார் சமூகம்|முன்-தொழில்சார்]] நிலையில் இருந்து [[தொழில்சார் சமூகம்|தொழில்சார் சமூகமாவதற்கு]] உரிய சமூக, பொருளாதார மாற்றங்களுக்கான ஒரு செயல்முறை ஆகும். முன்-தொழில்சார் நிலை என்பது [[ஆள்வீத மூலதனக் குவிவு]] (''per capita capital accumulation'') மிகக் குறைவாக இருக்கும் ஒரு நிலை ஆகும். தொழில்சார் சமூகம், முழு வளர்ச்சியடைந்த [[முதலாளித்துவ சமூகம்]] ஆகும். தொழில்மயமாதல், பரந்த [[நவீனமயமாதல்|நவீனமயமாதலின்]] ஒரு பகுதியாகும். இது சிறப்பாக பாரிய சக்தி மற்றும் [[உலோகவியல்]] உற்பத்தியின் வளர்ச்சியைச் சார்ந்த தொழில்நுட்பப் புத்தாக்கத்துடன் தொடர்புடையது ஆகும். தொழில்மயமாக்கம், இயற்கை குறித்த புதிய கண்ணோட்டத்தையோ அல்லது ஒரு வகையான தத்துவம் சார்ந்த மாற்றத்தையோ கூட ஏற்படுத்துகிறது எனலாம்.
56,988

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1988830" இருந்து மீள்விக்கப்பட்டது