விக்கிப்பீடியா:மின்னல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மொழிபெயர்ப்பு
சி *உரை திருத்தம்*
வரிசை 6:
{{Tool warning}}
 
'''துவிங்கிள்''' (''Twinkle'') என்பது விக்கிப்பீடியாவில் பொதுவான துப்புரவுப் பணிகளை மேற்கொள்வதற்கும் நாசவேலைத் தொகுப்புகளை எதிர்கொள்வதற்கும் [[விக்கிப்பீடியா:பயனர் அணுக்க நிலைகள்#பயனர் குழுக்கள்|தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களுக்கு]] மேலதிகத் தெரிவுகளை வழங்கும் ஒரு கருவியாகும். இது பயனர்களுக்கு மூன்று வகையான முன்னிலையாக்க முறைகளை வழங்குகின்றது. அத்துடன், விரைந்து நீக்கல், பயனர் எச்சரிக்கை, பயனர் வரவேற்பு, துப்புரவு போன்றவற்றுக்கான வார்ப்புருக்களை இணைக்கும் வசதியையும் நாசவேலைத் தொகுப்புகளை மேற்கொள்பவர்களை அரைத்தானியக்கமாக முறையிடும் வசதியையும் இன்னும் பல வசதிகளையும் கொண்டுள்ளது. மேலதிகமாக, [[விக்கிப்பீடியா:நிர்வாகிகள்|நிருவாகிகளின்]] பணிகளுக்கு உதவியாக இருக்கக்கூடிய கருவிகளையும் இக்கருவி வழங்குகின்றது.
[[படிமம்:Twinkle screenshot.png|thumb|right|250px|துவிங்கிளின் பக்கக் காப்பு வேண்டுகோள் விடுக்கும் வசதியின் திரைக்காட்சி]]
 
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:மின்னல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது