இந்திய ஆட்சிப் பணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Dineshtmech13 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1988884 இல்லாது செய்யப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''இந்திய ஆட்சிப் பணி''' (அ)''' இ.ஆ.ப''', (''ஐ.ஏ.எஸ்'') ([[இந்தி]]: '''भारतीय प्रशासनिक सेवा''', ''பாரதீய பிரஷாசனிக் சேவா'' ) அனைத்து இந்திய பணிகளின் (குடியுரிமைப் பணியியல்) மூன்று பணிகளுள் ஒன்றாக, [[இந்தியா|இந்திய]] அரசின் ஆட்சியல் பணியினை மேற்கொள்ளும் சிறப்பு அமைப்பாக [[இந்திய அரசு|இந்திய அரசாங்கத்தால்]] கட்டமைக்கப்பட்டதாகும். ஏனைய இரண்டு பணிகள் [[இந்தியக் காவல் பணி]] (அ) இ. கா. ப மற்றும் [[இந்திய வனப் பணி]] (அ) இ. வ. ப ஆகும். இ ஆ ப அலுவலர்கள் இந்திய மாநில மற்றும் ஆட்சிப்பகுதி அரசுகளின் பணித்துறை ஆட்சி நடைபெறுவதற்கு உறுதுணை புரிகின்றனர். அரசின் செயலாட்சியர்களுக்கு உறுதுணையாக செயல்படுகின்றனர். [[ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம்]] ஆண்டுதோறும் நடத்தும் [[இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு]] மூலம் இந்தியாவின் செயல் வல்லுனர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். இந்தப் பணிக்கு பல்கலைக்கழகத்தின் ஏதாவது ஒரு இளநிலைப் பட்டம் குறைந்த அளவுக் கல்வித் தகுதியாக உள்ளது.
 
== வரலாறு ==
வரிசை 76:
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
<references/>
 
== இவற்றையும் பார்க்கவும் ==
வரிசை 93:
 
{{இந்திய சட்ட செயலாக்கம்}}
 
 
 
[[பகுப்பு:இந்திய அரசியல்]]
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_ஆட்சிப்_பணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது