"அனைத்துலக நதி நீர்ப்பயன்பாட்டுக்கான எல்சிங்கி விதிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(*உரை திருத்தம்*)
சி
'''அனைத்துலக நதி நீர்ப்பயன்பாட்டுக்கான ஹெல்சின்கி விதிகள் '''என்பவை எல்லை தாண்டிப் பாயும் நதிகளின் நீரினையும் அத்தோடு தொடர்புடைய [[நிலத்தடி நீர்ப்படுகை|நிலத்தடி நீரி]]னையும் பயன்படுத்துவதற்கான விதிமுறைகளாகும். இவ்விதிகள் 1996 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் [[பின்லாந்து|ஃபின்லாந்தி]]ல் உள்ள [[எல்சிங்கி|ஹெல்சின்கி]] நகரில் உருவாக்கப்பட்டன. இவ்விதிமுறைகளைச் செயல்படுத்துவதற்கான அமைப்பு ஏதும் இல்லை<ref>{{வார்ப்புரு:Cite news|last = Browne|first = Anthony|date = 2003-08-19|title = Water wars, water wars, everywhere...|publisher = The Times|url = http://business.timesonline.co.uk/tol/business/law/article877529.ece|accessdate = 2009-02-12}}</ref>. 2004 ஆம் ஆண்டில் வெளிவந்த '''நீர்மூலங்களுக்கான பெர்லின் விதிகள்''' இவ்விதிமுறையினைப் பின்தள்ளி விட்டது. 
 
== மேற்கோள்கள் ==
7,285

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1989051" இருந்து மீள்விக்கப்பட்டது