விக்கிப்பீடியா:மின்னல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
மொழிபெயர்ப்பு
வரிசை 21:
;குறிப்புகள்
* மிகப்புதிய பயனர்கள் துவிங்கிளைப் பயன்படுத்த முடியாது. [[விக்கிப்பீடியா:பயனர் அணுக்க நிலைகள்#பயனர் குழுக்கள்|தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்கள்]] மட்டுமே இக்கருவியைச் செயற்படுத்தமுடியும்.
* [[இண்டர்நெட் எக்சுபுளோரர்|இண்டர்நெட்டு எட்சுப்புளோரர்]] 8 அல்லது அதற்கு முந்திய பதிப்புகளில் துவிங்கிள் வேலைசெய்யாது. விண்டோசு விசுட்டா அல்லது அதற்குப் பிந்திய விண்டோசு இயங்குதளங்களைப் பயன்படுத்துபவர்கள் உங்கள் இண்டர்நெட்டு எட்சுப்புளோரர் உலாவியை இற்றைப்படுத்துவதன் மூலம் துவிங்கிளைப் பயன்படுத்தலாம். விண்டோசு எட்சு. பீ. அல்லது அதற்கு முந்திய விண்டோசு இயங்குதளங்களையோ பிற இயங்குதளங்களையோ பயன்படுத்துபவர்கள் [[பயர் பாக்சு|பயர் பாட்சு]], [[கூகிள் குரோம்|கூகுள் குரோம்]] போன்ற உலாவிகளின் புதிய பதிப்பைப் பயன்படுத்தவும்.
* சில உலாவி நீட்சிகள் துவிங்கிளின் செயற்பாட்டுக்குத் தடையாய் அமையலாம். மேற்கூறிய அறிவுறுத்தல்களைப் பின்பற்றியும் துவிங்கிள் வேலைசெய்யவில்லையானால், நீட்சிகளை முடக்கிய பின், உங்கள் உலாவியை மூடி, பின் மீண்டும் திறந்து முயன்று பாருங்கள்.
* நீங்கள் ஒரு [[தொடுதிரை]]க் கணினியைப் பயன்படுத்தினால், துவிங்கிள் பட்டியைக் காண்பிப்பதற்கு, ''துவி'' என்பதைச் ''சிறிது நேரம் அழுத்தவும்''.
</div>
 
== ஆவணப்படுத்தல் ==
''For a visual demonstration of many of the aforementioned items, it may be useful to view the "[https://tools.wmflabs.org/videotutorials/Twinkle Twinkle]" [[:en:WP:VIDTUT|video tutorial]] on [https://tools.wmflabs.org/videotutorials/ WMF Labs].''
{{Main|விக்கிப்பீடியா:துவிங்கிள்/doc}}
 
துவிங்கிளைப் பயன்படுத்தமுன், [[விக்கிப்பீடியா:துவிங்கிள்/doc|ஆவணப்படுத்தற்]] பக்கத்தை வாசித்துப் பார்க்கவும். இவ்வாவணப்படுத்தற் பக்கத்தை விரிவுபடுத்தியும் மேம்படுத்தியும் உதவும்படி, துவிங்கிள் பயனர்களைக் கேட்டுக்கொள்கின்றேனாம்.
== Documentation and configuration ==
{{Main|Wikipedia:Twinkle/doc}}
 
Before using Twinkle, you should read its [[Wikipedia:Twinkle/doc|documentation]] to familiarize yourself with its possibilities and functions. Experienced Twinkle users are welcome to expand or improve the documentation based on their use of the tool.
 
== Abuse ==
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:மின்னல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது