உற்பத்திக் காரணிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Addbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
 
வரிசை 7:
* [[நிலம் (பொருளியல்)|நிலம்]] அல்லது [[இயற்கை வளம்]] - பொருட்களின் உற்பத்தியில் பயன்படும் மண் மற்றும் கனிப்பொருள்கள் முதலிய இயற்கையாகக் கிடைக்கும் பொருட்கள். நிலத்துக்கான கொடுப்பனவு [[வாடகை]] ஆகும்.
* [[உழைப்பு (பொருளியல்)|உழைப்பு]] - பொருட்களின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மனித முயற்சி உழைப்பு ஆகும். இது தொழில்நுட்ப மற்றும் சந்தைப்படுத்தல் திறமைகளையும் உள்ளடக்குகிறது. உழைப்புக்கான கொடுப்பனவு [[கூலி]] எனப்படுகின்றது.
* [[மூலதனம்|மூலதனப் பொருட்கள்]] - வேறு பொருட்களின் உற்பத்தியில் பயன்படும் மனிதனால் ஆக்கப்பட்ட பொருட்கள். இவை, [[இயந்திரம்|இயந்திரங்கள்]], [[கருவி]]கள், [[கட்டிடம்|கட்டிடங்கள்]] என்பவற்றை உள்ளடக்குகின்றன. பொதுவாக, மூலதனத்துக்கான கொடுப்பனவு [[வட்டி]] எனப்படுகின்றது.THIS IS IN ENGLISH!!!
 
==நாலாம் காரணி==
"https://ta.wikipedia.org/wiki/உற்பத்திக்_காரணிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது