விக்கிப்பீடியா:விக்கிக்கோப்பை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

10 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
சிNo edit summary
{{/தலைப்பு|name=விக்கிக்கோப்பை}}
[[படிமம்:Trophy.png|thumbframeless|right|2016 விக்கிக்கோப்பை]]
'''விக்கிக்கோப்பை''' என்பது தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்படும் போட்டியாகும். சிறந்த தொகுத்தல் மேற்கொள்ளக்கூடியவர்கள் இப்போட்டியில் வெற்றி பெற இவ்விளையாட்டு இடமளிக்கிறது. இப்போட்டி முழுக்க முழுக்க விளையாட்டாகவும், வினைத்திறனுடனும் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளை வளர்த்தெடுக்க உதவுகிறது. இப்போட்டி பொதுவாக சனவரி 1 ஆம் திகதி ஆரம்பமாகும். இதில் யாரும் பங்கு பெறலாம்.
 
59,348

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1989463" இருந்து மீள்விக்கப்பட்டது