பி. வி. ராஜமன்னார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 26:
'''பி. வி. ராஜமன்னார்''' எனச் சுருக்கமாக அறியப்படும் '''பகாலா வெங்கடரமண ராவ் ராஜமன்னார்''' (''Pakala Venkataramana Rao Rajamannar'', 1901–1979) ஓர் [[இந்தியா|இந்திய]] நீதியரசர் ஆவார். இவர் [[தமிழக ஆளுநர்களின் பட்டியல்|தமிழக ஆளுநராக]] 1957 முதல் 1958 வரை தற்காலிகமாகப் பொறுப்பு வகித்துள்ளார்.<ref>[http://www.worldstatesmen.org/India_states.html#Tamil-Nadu Indian states since 1947], (Worldstatesmen, 16 செப்டம்பர் 2008)</ref> இந்தியா விடுதலை பெற்ற பின்னர் [[சென்னை உயர் நீதிமன்றம்|சென்னை உயர் நீதிமன்றத்தின்]] முதல் இந்தியத் [[தலைமை நீதிபதி]]யாக பொறுப்பேற்று 1948 முதல் 1961 வரை அப்பதவியில் இருந்தார்.<ref>[http://www.hcmadras.tn.nic.in/cjlist.htm The Honourable Chief Justices] (Madras High Court, 17 செப்டம்பர் 2008)</ref>
 
1969இல் [[மாநில சுயாட்சிசுயாட்சிக் கோரிக்கை (தமிழ்நாடு)|மாநில சுயாட்சி]] மற்றும் மைய அரசு-மாநில அரசுகளுக்கிடையேயான உறவாடல் குறித்து அப்போது புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட [[திராவிட முன்னேற்றக் கழகம்|திமுக]] அரசு நியமித்த மூவர் குழுவிற்கு தலைவராகப் பணியாற்றினார். 1966-1969 காலகட்டத்தில் பி.வி. இராசமன்னார் இந்திய நான்காவது நிதிக் கமிசனின் தலைவராகவும் இருந்தார்.
 
சட்டத்துறை, நிர்வாகத்துறை நீங்கலாக இராசமன்னாருக்கு கலைகளிலும் மிகுந்த ஆர்வம் இருந்தது. [[புது தில்லி]]யிலிருந்த [[சங்கீத நாடக அகாதமி]]யின் முதல் நியமிக்கப்பட்ட தலைவராக பணியாற்றினார். இந்த அகாதமி வழங்கும் மிக உயரிய விருதான [[சங்கீத நாடக அகாதமி கூட்டாளர்]] விருது 1964இல் இவருக்கு வழங்கப்பட்டது.<ref>{{cite web|url=http://sangeetnatak.gov.in/sna/fellowslist.htm|title=SNA: List of Sangeet Natak Akademi ''Ratna Puraskar''winners (Akademi Fellows)|publisher=Official website}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பி._வி._ராஜமன்னார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது