"1678" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,103 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
(துவக்கம்)
 
 
* 1,200 [[ஐரிய மக்கள்|ஐரியர்]] [[பார்படோசு]]வில் இருந்து [[வர்ஜீனியா]] சென்றார்கள்.
* முதலாவது [[செவ்வந்தி]]கள் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டன
* [[இலங்கை]]யின் வடக்கே [[வட்டுக்கோட்டை]]யில் டச்சு தேவாலயம் அமைக்கும் பணி முடிவுற்றது. இத்தேவாலயம் பின்னர் 1816 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த பிரித்தானிய [[ஆட்சியாளர் பட்டியல், இலங்கை#இலங்கையின் பிரித்தானிய ஆளுனர்கள்|ஆளுனர்]] பிரவுன்ரிக் என்பவரால் [[அமெரிக்க இலங்கை மிசன்|அமெரிக்க மிசனறி]]களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 4</ref>
 
==பிறப்புகள்==
1,15,072

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1989506" இருந்து மீள்விக்கப்பட்டது