அமெரிக்க கன்னித் தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Replacing Virgin_islands_sm02.png with File:BritishVirginIsland_map.png (by CommonsDelinker because: Duplicate: Exact or scaled-down duplicate: commons::File:BritishVirginIsland map.png
வரிசை 96:
== பொருளாதாரம் ==
[[படிமம்:MagensBay.jpg|thumb|செயிண்ட். தோமஸ் திவின் மாகென்ஸ் குடா]]
[[சுற்றுலா]]த் தொழிற்துறை இம்மண்டலத்தின் பொருளாதாரத்தின் முக்கிய பங்கை வகிக்கிறது. இத்தீவுகள் ஆண்டுக்கு அண்ணளவாக 2 மில்லியன் சுற்றுலாப் பயணிகளைக் கவர்கின்றது. இவர்களில் பெருமபாலோனோர்பெரும்பாலோனோர் சுற்றுலாக் கப்பல்கள் மூலமே இங்கு வருகின்றனர்.
 
உற்பத்தித் தொழிற்துறையில் பெற்றோலியம் சுத்திகரிப்பு, ஆடை உற்பத்தி, இலத்திரனியல் உற்பத்தி, [[ரம்]] வடிக்கட்டல், மருந்து உற்பத்தி, கடிகார உற்பத்தி போன்றவை முக்கியமானவையாகும். பன்னாட்டு வணிக நிறுவனங்களின் முதலீடுகள் மிகக் குறைவாகக் காணப்பட்டாலும் இத்துறையும் வளர்ந்து வருகின்றது. விவசாயத்துறை சிறியதாகும் பெரும்பாலான உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. உலகின் மிகப்பெரிய பெற்றோலிய சுத்திகரிப்பகங்களில் ஒன்று செயிண்ட். குரோயிக்ஸ் தீவில் அமைந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/அமெரிக்க_கன்னித்_தீவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது