உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 22:
'''என்னைப்பற்றி'''
 
2015.05.01 ம் திகதி அரச பாடசாைல அதிபரரகச் சேவையாற்றி ஓய்வு பெற்ற எனக்கு கணிணியைப் பற்றி பெரிதான அறிவு ஏதுமில்லை. தற்செயலாக தமிழ் விக்கிபீடியாவிலுள்ள கட்டுரைகளைப் பார்க்க நேரிட்டு, தமிழ்மொழியில் இருந்த ஆர்வத்தினால் கட்டுரைகைள எழுத முனைந்தவன். கட்டுரைகைளகட்டுரைகளை எழுத எனக்கு ஆஸ்திரேலியாவில் வசிக்கும் '''கனகரத்தினம் சிறிதரன்''' உதவி புரிந்து வருகின்றார். தமிழ் விக்கிபீடியாவில் கட்டுரைகளை எழுதும் அனைவரும் எழுத்துப் பிழைகளோ அல்லது இலக்கணப் பிழைகளோ இல்லாமல் எழுத வேண்டும் என்பது எனது விருப்பம்.
 
'''மின்னஞ்சல்''' : alarazaak@gmail.com
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:அப்துல்_றஸ்ஸாக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது