"ரண்தம்போர் தேசியப் பூங்கா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக)
சி
| governing_body =
}}
'''ரந்தம்பூர் தேசியப் பூங்கா'''([[ஆங்கிலம்]]: Ranthambore National Park,[[இந்தி]] : रणथंभौर राष्ट्रीय उद्यान ) [[இந்தியா]]வில் அமைந்துள்ளது. வட இந்தியாவில் அமைந்துள்ள பெரிய தேசியப் பூங்காக்களுள் ஒன்று. இது [[ராஜஸ்தான்]] மாநிலத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியானது தேசியப்பூங்காவானது 1980 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. பின்னர் 1973 ஆம் ஆண்டு [[புலிகள் பாதுகாப்புத் திட்டம்|புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின்]](Project Tiger) கீழ் கொண்டுவரப்பட்டது. இது 392 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தியாவில் புலிகள் பாதுகாப்புத் திட்டம் செயல்படுபவற்றில் இப்பூங்காவும் முக்கியமான ஒன்று. இங்கு [[புலி]]கள், [[சிறுத்தை]]கள், [[மான்]]கள் மிகுதியாக வாழ்கின்றன. இப்பூங்காவின் அருகிலுள்ள கிராமங்களின் மனிதர்கள் விலங்குகளால் தாக்கப்படும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெறுகின்றன. இங்கு 270270க்கும் மேற்பட்ட பறவையினங்கள் உள்ளன.
 
==புகைப்படங்கள்==
7,285

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1989690" இருந்து மீள்விக்கப்பட்டது