1681: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
 
வரிசை 5:
== நிகழ்வுகள் ==
* [[சூலை 1]] - தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்ட [[அயர்லாந்து]], ஆர்மா நகர [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க]] பேராயர் ஒலிவர் பிளங்கெட் [[இலண்டன்|இலண்டனில்]] தூக்கிலிடப்பட்டார்.<ref>{{cite web|title=Blessed Oliver Plunket|url=http://www.newadvent.org/cathen/12169b.htm|work=Catholic Encyclopedia|year=1913|accessdate=2011-03-22}}</ref> இவர் 1975 இல் [[புனிதர் பட்டமளிப்பு|புனிதராக]] அறிவிக்கப்பட்டார்.
* [[ஆகத்து]] - [[கண்டி இராச்சியம்|கண்டி]] சிறையில் இருந்து தப்பிய [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானிய]]க் கப்பல் தளபதி [[ரொபர்ட் நொக்ஸ்|ரொபர்ட் நொக்சு]] தனது கண்டி, [[வன்னி]] அனுபவங்களை ''An Historical Relation of the Island Ceylon'' என்ற நூலாக எழுதி வெளியிட்டார்.
* [[செப்டம்பர் 30]] - [[ஸ்திராஸ்பூர்க்]] நகரம் [[பிரான்சு]]டன் இணைக்கப்பட்டது.
* [[அக்டோபர் 28]] - [[இலண்டன்|இலண்டனில்]] பெண் ஒருவர் அரசியலில் ஈடுபட்டமைக்காக பொதுமக்கள் முன்னிலையில் சவுக்கடி வழங்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/1681" இலிருந்து மீள்விக்கப்பட்டது