கதிர்காமம் (கோயில்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
வரிசை 31:
| number_of_monuments=
| inscriptions =
| date_built = கி. 1100 - 1400களில் <ref name="Peiris">{{cite news|url=http://www.dailynews.lk/2009/07/31/fea25.asp|title=Ancient and medieval Hindu temples in Sri Lanka|last=Peiris|first=Kamalika|date=31 Julyசூலை 2009|accessdate=6 Octoberஒக்டோபர் 2010}}</ref>
| creator =
| website =
வரிசை 37:
'''கதிர்காமம் கோயில்''' (''Kataragama temple'', [[சிங்களம்]]: කතරගම) [[இலங்கை]]யில் மிகவும் புகழ் பெற்ற புனித பாதயாத்திரை தலம். அங்கு அருள்பாலிக்கும் கந்தனை வழிபடச் செல்வதை கதிர்காம யாத்திரை என்பர். கிட்டதட்ட 2500 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மன்னனான [[எல்லாளன்|எல்லாளனுடனான]] போரில், சிங்கள மன்னனான [[துட்டைகைமுனு]] இக்கோயிலில் நேர்த்திக்கடன் வைத்ததாகவும், போரில் வென்ற பின்னர், இக்கோயிலில் நேர்த்திக்கடனை நிறைவேற்றியதாகவும் [[மகாவம்சம்]] நூலில் குறிப்புகள் உள்ளன. அதேவேளை இக்கோயிலின் வரலாறு அதற்கும் முன்னதான நீண்ட வரலாற்றைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
== சில குறிப்புக்கள் ==
ஆதிமூல அறைக்குள் பக்தர்கள் செல்ல முடியாது. திரையால் மூடி மறைக்கப்பட்டுள்ளது. இது பரமரகசியமான புனிதத்துவம்மிக்க இடம். காற்றோ, வெளிச்சமோ உட்புகாதமுறையில் சாளரமோ, துவாரங்களோ இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. இவ்வறைக்கும் மத்திய அறைக்குமிடையே சிறுகதவுண்டு. யாரும் இங்கே செல்லமுடியாது. பூசகர் மட்டும் பக்தி சிரத்தையுடன் செல்வார். பக்தர்கள் தத்தம் காணிக்கைகளை செலுத்துவதற்கு மத்திய அறைக்கு அப்பால் செல்லமுடியாது
 
வரிசை 50:
உத்தியோகபூர்வ இணையத்தளம்
 
[http://www.kataragama.org/ www.kataragama.org]
 
== மேற்கோள்கள் ==
<references />
 
[[பகுப்பு: ஈழத்துக் கோயில்கள்]]
வரிசை 61:
[[பகுப்பு:பௌத்த யாத்திரைத் தலங்கள்]]
[[பகுப்பு:கதிர்காமம்]]
 
[[en:Kataragama temple]]
"https://ta.wikipedia.org/wiki/கதிர்காமம்_(கோயில்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது