மேற்கிந்தியத் தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்*
சி →‎top
வரிசை 9:
'''மேற்கிந்தியத் தீவுகள்''' (''West Indies'') என்பது [[அத்திலாந்திக்குப் பெருங்கடல்]], [[கரிபியன் கடல்]] பகுதியிலுள்ள மண்டலம் ஆகும்; இது அண்டிலீசு, லுகாயன் தீவுக் கூட்டத்தைச் சேர்ந்த தீவுகளையும் தீவு நாடுகளையும் உள்ளடக்கி உள்ளது.<ref>{{cite book |last=Caldecott |first=Alfred |year=1898 |title=The Church in the West Indies |url=https://books.google.com/books?id=kMUSAAAAYAAJ&pg=PA11 |page=11 |location=London |publisher=Frank Cass and Co. |accessdate=12 December 2013}}</ref> [[அமெரிக்காக்கள்|அமெரிக்காக்களுக்கான]] [[கொலம்பசு|கொலம்பசின்]] முதல் கடற்பயணங்களை அடுத்து ஐரோப்பியர்கள் ''மேற்கிந்தியத் தீவுகள்'' என்ற இந்தப் பொருந்தாப் பெயரை [[கிழக்கிந்தியத் தீவுகள்|கிழக்கிந்தியத் தீவுகளிலிருந்து]] ([[தெற்கு ஆசியா]] மற்றும் [[தென்கிழக்காசியா]]) வேறுபடுத்திக் குறிப்பிட பயன்படுத்தினர்.
 
வடக்கில் [[பெரிய அண்டிலீசுஅண்டிலிசு]], தெற்கிலும் கிழக்கிலும் [[சிறிய அண்டிலிசு]] உள்ளடக்கிய [[கரிபியன்]] தீவுகள், பெரிய '''மேற்கிந்தியத் தீவுகள்''' தொகுப்பில் அடக்கமாகும். மேற்கிந்தியத் தீவுகளில் இத்தீவுக்கூட்டங்களைத் தவிர பெரிய அண்டிலிசுக்கும் [[கரிபியக் கடல்|கரிபியக் கடலுக்கும்]] வடக்கே உள்ள லுகாயன் தீவுக்கூட்டத்தையும் ([[பகாமாசு]] மற்றும் [[துர்கசு கைகோசு தீவுகள்]]) உள்ளடக்கியது. பரந்த கோணத்தில் பெருநிலப் பகுதியில் உள்ள [[பெலீசு]], [[வெனிசுவேலா]], [[கயானா]], [[சுரிநாம்]], [[பிரெஞ்சு கயானா]] நாடுகளும் மேற்கிந்தியத் தீவுகள் வரையறைக்கு உட்படுகின்றன. .
 
==உள்ளடக்கியவை==
தற்காலத்தில் மேற்கிந்தியத் தீவுகள் எனக் குறிப்பிடப்படுபவை:
"https://ta.wikipedia.org/wiki/மேற்கிந்தியத்_தீவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது