சிறிய அண்டிலிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
== பிராந்திய பெயரீடுகள் ==
 
சிறிய அண்டிலிசின் தீவுக் கூட்டங்கள் தெற்கே காணப்படும் [[காற்றுமுகத் தீவுகள்]] மற்றும் வடக்கே காணப்படும் [[லீவர்டு தீவுகள்|காற்றெதிர்த் தீவுகள்]] என இரண்டு முக்கிய குழுக்களாக பிரிக்கப்படுகின்றன. ஐரோப்பாவிலிருந்து பருவக்காற்றுகளின் உதவியுடன் இங்கு வந்த ஆரம்ப கப்பல்கள் காற்றெதிர் தீவுகளை விட அதிகமாக காற்றுமுகத் தீவுகளை அடைந்தமை இப்பெயரீடுகளுக்க்கு காரணமாக அமைந்தது. வெனிசூலாவின் கரையருகே காணப்படும் தீவுகள், காற்றெதிர் தீவுகளில் காணப்படும் ஒரு தீவு என இரண்டாகப் பிர்க்கப்பட்டுள்ள நெதர்லாந்து அண்டிலுசும் சிறிய அண்டிலிசின் ஒரு பகுதியாகும்.
 
{{clear}}
"https://ta.wikipedia.org/wiki/சிறிய_அண்டிலிசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது