வால்மீகி தேசியப் பூங்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 16:
| established =
}}
'''வால்மீகி தேசியப் பூங்கா மற்றும் வனவிலங்குகள் காப்பகம்''' (Valmiki National Park and Wildlife Sanctuary) [[இந்தியா]]வின் [[பீகார்]] மாநிலத்தில் ''மேற்குச் சம்பாரன்'' மாவட்டத்தில் அமைந்துள்ளது. வால்மீகி தேசியப் பூங்கா மற்றும் வனவிலங்குகள் காப்பகம்இது 899.38 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவில்அமைந்துள்ளது. இது ''மேற்குச் சம்பாரன்'' மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவில் இது 17.4 % ஆகும். 900 சதுர கிலோமீட்டர்கள் கொண்ட சம்ப்ரா காடுகளில் 800 சதுர கிலோமீட்டர்களில் வனவிலங்குக் காப்பகம் அமைந்துள்ளது. இதில் 335 சதுர கிலோமீட்டர்களில் இத்தேசியப் பூங்கா அமைந்துள்ளது. இந்தஇப் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியானது [[நேபாளம்]] மற்றும் இந்தியாவின் [[உத்தரப்பிரதேசம்]] மாநிலத்திலும் அமைந்துள்ளது. இது [[இமயமலை]]யின் [[தெராய்]] பகுதியில் அமைந்துள்ளது. இந்த தேசியப் பூங்காவில் [[பாலூட்டி]]கள், [[ஊர்வன]], [[பறவை]]கள் மற்றும் [[வண்ணத்துப்பூச்சி]]கள் ஆகியவை காணப்படுகின்றன. 1990 ஆம் ஆண்டு இந்தத் தேசியப் பூங்காவில் [[புலிகள் பாதுகாப்புத் திட்டம்]] அறிமுகப்படுத்தப்பட்டது.<ref>http://www.hindu.com/mp/2007/05/07/stories/2007050750040200.htm</ref>
==வெளி இணைப்புகள்==
* [http://www.hindu.com/mp/2007/05/07/stories/2007050750040200.htm வால்மீகி தேசியப் பூங்கா]
"https://ta.wikipedia.org/wiki/வால்மீகி_தேசியப்_பூங்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது