ஒல்லாந்தர் கால இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உசாத்துணை சேர்ப்பு |
சி reFill உடன் 1 வெற்று உசாத்துணை(கள்) நிரப்பப்பட்டன () |
||
வரிசை 51:
|currency =
}}
'''சிலோன்''' (''Ceylon'') என்று அழைக்கப்பட்ட இன்றைய [[இலங்கை]] கிபி 1656 முதல் கிபி 1796 வரை [[டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி]]யின் ஆளுகைக்குட்பட்ட நிருவாகமாகவிருந்தது. 17ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இடச்சுக் குடியரசு [[ஐரோப்பா|ஐரோப்பிய]] நாடுகளிடையே வாணிப, திறன்மிக்க சக்திகளில் ஒன்றாக உருவாகியது. இடச்சு துணிச்சலான கடற்பயணத்தைத் தெரியாத கடலிற்கும் நிலத்திற்கும் மேற்கொண்டு சிறப்புப் பெற்றது. 1602 இல் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி அல்லது ஐக்கிய டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி உருவாக்கப்பட்டது.<ref>
==இவற்றையும் பார்க்க==
|