ஆக்சிசனேற்ற நிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
[[ஆக்சிசனேற்றம்]] என்ற சொல் முதன்முதலில் [[அந்துவான் இலவாசியே]] என்ற [[பிரான்சிய]] [[வேதியலாளர்|வேதியலாளரால் ]] பயன்படுத்தப்பட்டது. ஒரு பொருள் ஆக்சிசனுடன் வினைபுரிவதை குறிப்பிடவே இச்சொல் பயன்படுத்தப்பட்டது.பின்னர் நீண்ட காலத்திற்குப் பின்னரே ஆக்சிசனேற்றம் என்பது எலக்ட்ரான்களை இழப்ப்து என்று அறியப்பட்டது. இதன் பின்னர் எலக்ட்ரான்களை இழக்கும் வினைகள் யாவும் ஆக்சிசனேற்ற வினைகள் எனப்பட்டன்.
 
ஒரு தனிமம் எலக்ட்ரானைப் பெறுமாயின் அது எதிர்மறை ஆக்சிஜனேற்ற நிலையை அடைகிறது. ([[கந்தகம்]] இரண்டு ‌‌ஐதரசன் அணுக்களிடமிருந்து ஒரு ஒரு எலக்ட்ரானைப் பெறுவதால் +2 ஆக்சிஜனேற்ற நிலையை அடைகிறது.
 
[[இரும்பு]], [[தாமிரம்]] போன்ற தனிமங்கள் மாறுபடும் ஆக்சிஜனேற்ற நிலைகளைக் கொண்டுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/ஆக்சிசனேற்ற_நிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது