இரண்டாம் குலோத்துங்க சோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 37:
சைவத்தின் மீது தீராப் பற்றுக் கொண்ட குலோத்துங்கனுக்கும் வைணவத்தினைப் பரப்ப பிறந்த ராமனுசருக்கும் ஏற்பட்ட சாடல்கள் வரலாற்று உண்மை வாய்ந்ததே. ராமானுசர் வைணவத்தின் மீது தீவிரப் பற்றுக் கொண்டிருந்ததால் தில்லையில் விசுணுப் பெருமாள் அகற்றப் படுவதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. சிவனின் மீது பற்றுக் கொண்ட குலோத்துங்கனுக்கு தில்லையில் சிவத்தலமாக உள்ள இடத்தில் விசுணு சிலை இருப்பது சிவத்தலம் முழுமை அடைந்ததாக தெரியவில்லை. அங்கே சிவன் மட்டும்மே இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. ஆதலால் பக்தி மேலோங்க விசுணு சிலை தனை அகற்ற முடிவு செய்தனன். இவனது செயலை எதிர்த்தார் ராமானுசர்.
 
விசுணு சிலைதனை அகற்றுவது கோவிலின் லட்சுமி கடாட்சம் அகன்று விடும் என்றும் விசுணுவே உயர்ந்த கடவுள் அவனது சிலைதனை அகற்றக் கூடாது என்று வேண்டிக் கொண்டார். குலோதுங்கனுக்கோ அங்கே சிவன் மட்டும் தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. விசுணுவின் புகழ் பாடிய ராமனுசத்திற்கு துணையாக கூரத்தாழ்வார் மற்றும் ஆண்டான் இருந்தனர். தில்லையில் நிகழும் நிகழ்வுகளினால் புண்பட்ட குருநாதர் மனதினை குளிர்விக்க குலோத்துங்கனின் அவைக்கு சென்றனர். அங்கே விசுணுவின் பெருமைகளை எடுத்து உரைத்து சிவனை விட பெரியவன் விசுணு தான் என்று வாதமிட்டனர். இதனை ஏற்றுக் கொள்ள இயலாத குலோத்துங்கன் ஆழ்வானையும் ஆண்டானையும் அவையை விட்டு உடனே விலகுமாறுக் உத்தரவிட்டான் ஆனால் அதையும் கேளாமல் விசுணுவைப் பற்றி பாடிய ஆழ்வான் மற்றும் ஆண்டின் கண்களை சிதைக்குமாறு உத்தரவிட்டான். சிவனே உயர்ந்தவன் என்பதை ஒத்துக்கொள்ளாத ராமனுசத்திற்கு சோழ தேசத்தில் இருக்க இடம் கிடையாது என்று உத்தரவிட்டான் சோழன். இத்தனை உணர்ந்த ராமானுசர் தனது அடிகளார்கள் உடன் [[ஹோய்சாலர்|ஹோய்சால]] தேசம் சென்றான்.
 
ராமானுசர் திருவரங்கத்தினை விட்டு அகன்றார், சோழனும் தில்லையில் இருந்த விசுணு சிலைதனை தில்லை கோவிலில் இருந்து அகற்றினார்.
இதனால்இவனை 'கிருமி கண்ட சோழன்' என பிற்கால திவ்ய சூரிசரிதம் மற்றும் கோயிலொழுகு முதலியவை குறிப்பிடுகின்றன.
 
==அமைதியான ஆட்சி==
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_குலோத்துங்க_சோழன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது