"கே. ஏ. கிருஷ்ணசாமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

20 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎அரசியலில்: *திருத்தம்*
சி (→‎அரசியலில்: *திருத்தம்*)
 
==அரசியலில்==
கே.ஏ.கே. என அழைக்கப்படும் கே. ஏ.கிருஷ்ணசாமி கிருஷ்ணசாமி திராவிட மாணவர் இயக்கத்தில் தீவீரமாகதீவிரமாக ஈடுபட்டவர். ஒருமுறை [[1972]] - [[1978]] வரை [[மாநிலங்களவை உறுப்பினர்கள் (தமிழ்நாடு)|மாநிலங்களவை உறுப்பினராகவும்]], மூன்றுமுறை [[1980]], [[1984]], மற்றும் [[1991]]ல் [[ஆயிரம் விளக்கு (சட்டமன்றத் தொகுதி)|ஆயிரம் விளக்கு]] சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு [[தமிழ்நாடு சட்டமன்றம்|தமிழக சட்டபேரவை]] உறுப்பினராக பணியாற்றியுள்ளார்பணியாற்றினார். [[எம்.ஜி.ஆர்]], [[ஜெ. ஜெயலலிதா]] அமைச்சரவைகளில் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்பணியாற்றினார்.
 
''புரட்சித்தலைவர்'' என்ற பட்டத்தை சென்னை மெரீனா கடற்கரையில் 10 இலட்சம் அதிமுக தொண்டர்கள் முன்னிலையில் [[எம்.ஜி.ஆர்|எம்.ஜி.ஆருக்கு]] கே. ஏ. கிருஷ்ணசாமி வழங்கினார்.
 
== ஆதாரம் ==
31,795

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1990417" இருந்து மீள்விக்கப்பட்டது