உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
கப்பூது
வரிசை 22:
==இணைய வரலாறு==
வணக்கம், நீங்கள் விக்கிபீடியாவில் இரு முறை சேர்க்க முயன்ற Internet History என்ற இரு சொற் கட்டுரையை நீக்கியுள்ளோம். முதலில், தமிழ் விக்கியில் தமிழில் கட்டுரைத் தலைப்பு இருக்க வேண்டும். கட்டுரையில் வெறும் வெளி இணைப்பு மட்டும் உள்ளது ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. முடியுமானால் [[இணைய வரலாறு]] என்ற தலைப்பில் விரிவான கட்டுரை ஒன்று எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன். தொடர்ந்து பங்களியுங்கள். நன்றி.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|பேச்சு]]</sup> 21:42, 30 டிசம்பர் 2007 (UTC)
 
==கப்பூது==
[[கப்பூது காட்டுக்கந்தன்]] பற்றிய கட்டுரை மிக நன்று. இதனை விக்கி நடைக்கேற்ப சிறிதளவு மாற்றியுள்ளேன். இக்கோயிலின் படிமம் (படம்) உங்களிடம் இருந்தால் இணைத்து விடுங்கள். [[கப்பூது]] ஊர் பற்றிய மேலும் தகவல்கள் உங்களிடம் இருந்தால் அதனைத் தனிக்கட்டுரையாக்கலாம். உதாரணத்திற்கு பார்க்க: [[கரவெட்டி]], [[நெல்லியடி]], [[சில்லாலை]]. நன்றி.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|பேச்சு]]</sup> 23:24, 31 டிசம்பர் 2007 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Janaarthanan" இலிருந்து மீள்விக்கப்பட்டது