"பாவை விளக்கு (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,607 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி (வார்ப்புரு இடல்)
'''பாவை விளக்கு''' 1960 இல் வெளியான தமிழ்த் திரைப்படம். எழுத்தாளர் [[அகிலன்]], [[கல்கி (இதழ்)|கல்கி]] இதழில் தொடராக எழுதி வரவேற்பு பெற்ற புதினத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இதில் சிவாஜி கணேசன், எம். என். ராஜம் ஆகியோர் நடித்திருந்தனர்.
 
== பாடல்கள் ==
 
* ''காவியமா ஓவியமா...''
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
* ''நீ சிரித்தால்''
|- bgcolor="#CCCCCF" align="center"
* ''வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி...''
| '''எண்''' || '''பாடல்''' || '''பாடகர்கள்''' ||'''பாடலாசிரியர்'''|| '''நீளம் (நி:நொ)'''
|-
| 1 || ''ஆயிரம் கண் போதாது'' || [[சி. எஸ். ஜெயராமன்]] || rowspan=2| [[அ. மருதகாசி]] || 03:24
|-
| 2 || ''காவியமா நெஞ்சில்'' || [[சி. எஸ். ஜெயராமன்]], [[பி. சுசீலா]] || 05:08
|-
| 3 || ''மங்கியதோர் நிலவினிலே'' || [[சி. எஸ். ஜெயராமன்]] || [[சுப்பிரமணிய பாரதி|மகாகவி பாரதியார்]] || 01:27
|-
| 4 || ''நான் உன்னை நினைக்காத'' || [[பி. சுசீலா]] || rowspan=5|[[அ. மருதகாசி]] || 05:19
|-
| 5 || ''நீ சிரித்தால்'' || [[சூலமங்கலம் சகோதரிகள்|சூலமங்கலம் ராசலட்சுமி]] || 03.:44
|-
| 6 || ''சிதறிய சதங்கைகள்'' || [[பி. சுசீலா]] || 02:58
|-
| 7 || ''வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி'' || [[சி. எஸ். ஜெயராமன்]], [[எல். ஆர். ஈஸ்வரி]] || 04:06
|-
| 8 || ''வெட்கமாக இருக்குது'' || [[சூலமங்கலம் சகோதரிகள்|சூலமங்கலம் ராசலட்சுமி]] || 01:52
|}
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1990432" இருந்து மீள்விக்கப்பட்டது