"பாவை விளக்கு (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

786 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
 
'''பாவை விளக்கு''' 1960 இல் வெளியான தமிழ்த் திரைப்படம். எழுத்தாளர் [[அகிலன்]], [[கல்கி (இதழ்)|கல்கி]] இதழில் தொடராக எழுதி வரவேற்பு பெற்ற புதினத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இதில் சிவாஜி கணேசன், எம். என். ராஜம் ஆகியோர் நடித்திருந்தனர்.
 
== நடிகர்கள் ==
*[[சிவாஜி கணேசன்]]
*[[சௌகார் ஜானகி]]
*[[பண்டரி பாய்]]
*[[எம். என். ராஜம்]]
*[[குமாரி கமலா]]
*[[வி. கே. ராமசாமி]]
*[[கே. சாரங்கபாணி]]
*[[எஸ். ஏ. அசோகன்]]
* ஏ. கருணாநிதி
* சாய்ராம்
*[[கே. பாலாஜி]] - சிறப்புத் தோற்றம்
*[[பிரேம் நசீர்]] - சிறப்புத் தோற்றம்
* சிறீராம் - சிறப்புத் தோற்றம்
* எம். ஆர். சந்தானம் - சிறப்புத் தோற்றம்
 
== பாடல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1990456" இருந்து மீள்விக்கப்பட்டது