விக்கிப்பீடியா:பாதுகாப்புக் கொள்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இணைப்புச் சீர்செய்மை
 
வரிசை 54:
*'''நகர்த்தல் பாதுகாப்பு'''பக்கங்களை [[Help:Moving (renaming) a page|நகர்த்துவதை]] தடுக்கிறது.
 
எந்தவகையான பாதுகாப்பையும் கொடுக்கவோ விலக்கவோ [[விக்கிப்பீடியா:பக்கப்பக்கக் பாதுகாப்புகாப்புக்கான வேண்டுதல்வேண்டுகோள்கள்]] பக்கத்தில் வேண்டலாம். பக்கப் பாதுகாப்பை விலக்கக் கோரும் வேண்டுகோள்கள் அப்பக்கத்தின் [[விக்கிப்பீடியா:பேச்சுப் பக்கம்|பேச்சுப் பக்கத்தில்]] தகுந்த காரணங்களுடன் எழுப்பப்படவேண்டும்;அவை சர்ச்சைகுறியதாக இல்லாதிருந்தாலோ அல்லது [[விக்கிப்பீடியா:இணக்க முடிவு|இணக்கம்]] இருந்தாலோ பாதுகாப்பு விலக்கப்படும்.
 
[[விக்கிப்பீடியா:அலுவல் செயல்கள்|அலுவல் செயல்களுக்காக]] செய்யப்பட்டிருந்தால் தவிர, (பார்க்க[[#அலுவல் செயல்கள்|கீழே]]), நிருவாகிகள் பாதுகாப்பிற்கான காரணம் தற்சமயம் இல்லாதிருந்தாலோ, கணிசமான காலம் கடந்திருந்தாலோ, தொடர்ந்த பாதுகாத்தலுக்கு இணக்கம் இல்லாதிருந்தாலோ பாதுகாப்பை விலக்குவார்கள். தெளிவான சூழல் புரியாத நிலையில் முதலில் அப்பக்கத்தை பாதுகாத்த நிருவாகியை தொடர்பு கொள்ள அறிவுரைக்கப் படுகிறது. பாதுகாவலை கொடுத்த/விலக்கிய செயல்கள் இங்கு பதியப்படுகின்றன:[[Special:Log/protect]].
 
[[பகுப்பு:விக்கிப்பீடியா உத்தியோகபூர்வ கொள்கை]]
 
 
[[no:Wikipedia:Retningslinjer for beskyttelse]]
[[ru:Википедия:Защита страниц]]