நாற்புளோரோமெத்தேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 66:
}}
 
'''நாற்புளோரோமெத்தேன்''' அல்லது '''காபன் நாற்புளோரைடு''' என்பது ஓர் எளிய [[புளோரோக்காபன்]] ஆகும்.<ref name="inorg">{{cite book | title=Advanced Inorganic Chemistry: Vollume II | publisher=Krishna Prakashan Media | pages=154}}</ref> நாற்புளோரோமெத்தேனின் [[மூலக்கூற்று வாய்பாடு]] [[கரிமம்|C]][[புளோரின்|F]]<sub>4</sub> ஆகும்.<ref name="tfm">{{cite book | title=The Natural Geochemistry of Tetrafluoromethane and Sulfur Hexafluoride: Studies of Ancient Mojave Desert Groundwaters, North Pacific Seawaters and the Summit Emissions of Kilauea Volcano | publisher=ProQuest | year=2008 | pages=116 | isbn=9780549525349}}</ref> கரிம-புளோரின் பிணைப்புகள் மிகவும் வலிமையானவை.<ref name="tfm2">{{cite book | title=The Natural Geochemistry of Tetrafluoromethane and Sulfur Hexafluoride: Studies of Ancient Mojave Desert Groundwaters, North Pacific Seawaters and the Summit Emissions of Kilauea Volcano | publisher=ProQuest | year=2008 | pages=96 | isbn=9780549525349}}</ref><ref name="cf">{{cite book | title=Fluorine in Organic Chemistry | publisher=CRC Press | author=Richard D. Chambers | year=2004 | pages=2 | isbn=9780849317903}}</ref> இதன் காரணமாக நாற்புளோரோமெத்தேன் ஓர் உறுதியான [[சேர்மம்|சேர்மமாக]] அமைந்துள்ளது. இதனை [[ஆலோஅல்கேன்|ஏலோவற்கேன்]], [[ஆலோமீத்தேன்|ஏலோமெத்தேன்]] ஆகிய வகைப்பாடுகளுக்குள் அடக்கலாம். இது ஒரு [[பைங்குடில் வளிமம்|பச்சைவீட்டு வளிமம்]] ஆகும்.
 
==ஆக்கல் ==
"https://ta.wikipedia.org/wiki/நாற்புளோரோமெத்தேன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது