"1685" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

180 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
* [[பெப்ரவரி 6]] - [[இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு]]வின் (1630–1685) இறப்பை அடுத்து அவரது சகோதரர் யோர்க் இளவரசர் ஜேம்சு ஸ்டுவர்ட் [[இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு]] என்ற பெயரில் [[இங்கிலாந்து]], [[அயர்லாந்து]] [[இசுக்கொட்லாந்து]] அரசனாக முடி சூடினார்.
* [[மார்ச்]] - பிரெஞ்சுக் குடியேற்ற நாடுகளில் அடிமைகளை முழுமையாகப் பயன்படுத்த அனுமதிக்கும் சட்டத்தை [[பிரான்சின் பதினான்காம் லூயி]] அறிவித்தார்.
* [[மே 11]] - [[இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு|இரண்டாம் ஜேம்சுவைஜேம்சு]]வை [[இசுக்கொட்லாந்து]] திருச்சபையின் தலைவராக ஏற்க மறுத்த ஐவர் இசுக்கொட்லாந்தின் விக்டவுன் நகரில் தூக்கிலிடப்பட்டனர்.<ref>{{cite web|title=Wigtown Martyrs|url=http://www.undiscoveredscotland.co.uk/wigtown/martyrs/index.html|work=Undiscovered Scotland|accessdate=2011-10-26}}</ref>
* [[சூன் 11]] - [[இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு]]வின் சட்டபூர்வமான வாரிசான ஜேம்சு ஸ்கொட் தனது சிறிய தந்தை [[இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு|இரண்டாம் ஜேம்சுவுக்குஜேம்சு]]வுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபடுத்த நெதர்லாந்தில் இருந்து படையினருடன் இங்கிலாந்து வந்து சேர்ந்தான்.<ref name="ODNB Monmouth">{{cite web|first=Tim|last=Harris|title=Scott (Crofts), James, duke of Monmouth and first duke of Buccleuch (1649–1685)|work=Oxford Dictionary of National Biography|publisher=Oxford University Press|year=2004|url=http://www.oxforddnb.com/view/article/24879|accessdate=2011-10-26|doi=10.1093/ref:odnb/24879}}</ref>
* [[சூன் 20]] - ஜேம்சு ஸ்கொட் இங்கிலாந்தின் அரசனாகத் தன்னை அறிவித்தான்.<ref name="ODNB Monmouth"/>
* [[சூலை 6]] - [[இங்கிலாந்தின் இரண்டாம் ஜேம்சு]] மன்னனின் படைகள் கிளர்ச்சியில் ஈடுபட்ட இளவரசர் ஜேம்சு ஸ்கொட்டின் படைகளைத் தோற்கடித்து இளவரசரைச் சிறைப் பிடித்தனர்.
* [[சூலை 15]] - இளவரசர் ஜேம்சு ஸ்கொட் [[இலண்டன்]] டவர் குன்றில் தலை துண்டிக்கப்பட்டு [[மரண தண்டனை]]க்குட்படுத்தப்பட்டார்.
* [[அக்டோபர் 18]]-[[அக்டோபர் 19]] - [[பிரான்சின் பதினான்காம் லூயி]] [[சீர்திருத்தத் திருச்சபை]]யை சட்டத்துக்குப் புறம்பானதென அறிவித்தார்.
1,16,939

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1990697" இருந்து மீள்விக்கப்பட்டது