அமெரிக்க ஐக்கிய நாடுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *திருத்தம்*
வரிசை 293:
[[படிமம்:Buzz salutes the U.S. Flag.jpg|right|thumb|நிலவில் மனிதன் முதலில் கால் வைக்கும் நிகழ்வில் விண்வெளி வீரர் [[எட்வின் ஆல்ட்ரின்]], [[1969]]]]
 
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கி அறிவியல் ஆராய்ச்சியிலும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளிலும் அமெரிக்கா முன்னணியில் திகழ்ந்து வருகிறது. [[1876]] ஆம் ஆண்டில் தொலைபேசிக்கான முதல் அமெரிக்க காப்புரிமை [[அலெக்சாண்டர் கிரகாம் பெல்|அலெக்சாண்டர் கிரஹாம் பெல்]] பெற்றார். [[தாமஸ் எடிசன்|தாமஸ் எடிசனின்]] ஆய்வகமானது போனோகிராப், முதல் நெடுநேரம் எரியும் லைட் பல்ப், மூவி கேமரா ஆகியவற்றை உருவாக்கியது. [[நிக்கோலா தெஸ்லா]] [[மாறுதிசை மின்னோட்டம்]], [[மாறுதிசை மின்சார இயக்கி|ஏசி மோட்டார்]], [[வானொலி|ரேடியோ]] ஆகியவற்றை உருவாக்கினார். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், ரான்சம் ஈ. ஓல்ட்ஸ் மற்றும் [[ஹென்றி ஃபோர்ட்|ஹென்றி ஃபோர்டின்]] தானுந்து நிறுவனங்கள் தொகுப்புவரிசையை(Assembly Line) ஊக்கப்படுத்தின. [[1903]] ஆம் ஆண்டில் [[ரைட் சகோதரர்கள்]], முதலாவது கட்டுப்படுத்தக்கூடிய காற்றை விட கனமான உந்துசக்தியில் இயங்கும் விமானத்தை உருவாக்கினர்.<ref>{{cite web|author=Benedetti, François| url =http://www.fai.org/news_archives/fai/000295.asp| title =100 Years Ago, the Dream of Icarus Became Reality| publisher =Fédération Aéronautique Internationale (FAI)|date=2003-12-17|accessdate=2007-08-15}}</ref> [[1930கள்|1930]] ஆம் ஆண்டுகளில் [[நாசிசம்|நாசிசத்தின்]] எழுச்சியானது, [[ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்]], [[என்ரிக்கோ பெர்மி]] உள்ளிட்ட பல ஐரோப்பிய விஞ்ஞானிகளை அமெரிக்காவுக்கு குடியேறச் செய்தது. [[இரண்டாம் உலகப் போர்]] சமயத்தில், [[மன்ஹாட்டன் திட்டம்]] அணு ஆயுதங்களை உருவாக்கி, அணு ஆயுதக் காலத்தை கொண்டுவந்தது. விண்வெளிப் போட்டியானது ராக்கெட் தொழில்நுட்பம், [[பொருள் அறிவியல்|பொருளறிவியல்]], கம்யூட்டர்களில் துரித முன்னேற்றங்கள் ஆகியவற்றை கொண்டுவந்தது. ARPANET மற்றும் அதன் தொடர்ச்சியான [[இணையம்|இன்டர்னெட்]] ஆகியவற்றை அமெரிக்கா பெருமளவில் உருவாக்கியது. இன்று, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிதியில் பெருமளவு, 64%, தனியார் துறையில் இருந்து வருகிறது.<ref>{{cite web | url = http://www.census.gov/compendia/statab/tables/08s0775.xls | title = Research and Development (R&D) Expenditures by Source and Objective: 1970 to 2004 | publisher = U.S. Census Bureau | accessdate = 2007-06-19 }}</ref> அறிவியல் ஆராய்ச்சி ஆய்வுகள் மற்றும் தாக்க காரணியில் அமெரிக்கா முன்னணியில் உள்ளது.<ref>{{cite web | url = http://www.guardian.co.uk/education/2006/mar/21/highereducation.uk4 |author=MacLeod, Donald| title = Britain Second in World Research Rankings | date=2006-03-21 | work = Guardian | accessdate = 2006-05-14 }}</ref> உயர்ந்த நிலை தொழில்நுட்ப நுகர்வு பொருட்களை அமெரிக்கர்கள் கொண்டிருக்கிறார்கள்,<ref>{{cite web | url = http://www.nationmaster.com/graph/med_tel_percap-media-televisions-per-capita | title = Media Statistics > Televisions (per capita) by Country | publisher = NationMaster |month=December | year=2003}}</ref> அத்துடன் ஏறக்குறைய பாதி அமெரிக்க வீடுகள் அகலக்கற்றை இணைய அணுகல் கொண்டிருக்கின்றன.<ref>{{cite web | url = http://adage.com/digital/article?article_id=116136 | title = Download 2007 Digital Fact Pack | date=2007-04-23| work = Advertising Age | accessdate = 2007-06-10 }}</ref> [[ஜீன்மரபணு மாற்றியமாற்று உணவுப்பொருள்உணவு|மரபணு புகுத்தியமாற்றிய உணவுப் பொருட்களை]] உற்பத்தி செய்வதிலும் உருவாக்குவதிலும் இந்த நாடு முதன்மையானதாக இருக்கிறது; உயிரிதொழில்நுட்ப பயிர்கள் பயிரிட்டிருக்கும் நாடும் அமெரிக்கா ஆகும்.<ref>{{cite web | url = http://www.isaaa.org/Resources/Publications/briefs/35/executivesummary/default.html | title = ISAAA Brief 35-2006: Executive Summary—Global Status of Commercialized Biotech/GM Crops: 2006 | publisher = International Service for the Acquisition of Agri-Biotech Applications | accessdate = 2007-06-19 }}</ref>
 
=== போக்குவரத்து ===
"https://ta.wikipedia.org/wiki/அமெரிக்க_ஐக்கிய_நாடுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது