தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kurumbanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி *திருத்தம்*
வரிசை 1:
{{இற்றை}}
 
{{Infobox Indian political party
|party_name = தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்
வரிசை 35:
|flag =
}}
 
 
'''தேசிய முற்போக்கு திராவிட கழகம்''' (தேமுதிக) [[செப்டம்பர் 14]], 2005 அன்று [[விஜயகாந்த்]] தலைமையில் [[மதுரை|மதுரையில்]] தொடங்கப்பட்ட [[தமிழ்நாடு|தமிழ்நாட்டு]] [[அரசியல்]] [[கட்சி|கட்சியாகும்]].
 
== கட்சிக் கொள்கைகள்==
தனது கொள்கைகளாக தேமுதிக அறிவுத்தளவைஅறிவித்துள்ளவை பின்வருமாறு:<ref>[http://www.dmdkindia.org/about-dmdk/dmdk-principle/ ]</ref>
 
* “அன்னை தமிழ்மொழி காப்போம் அனைத்து மொழியையும் கற்போம்” தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கொள்கை பிரகடனம்.
வரி 54 ⟶ 53:
 
== 2006 சட்டமன்றத் தேர்தல் ==
 
[[File:Street Scene with Movie Posters - Thanjavur - India.JPG|thumb|தே.மு.தி.க விளம்பரம், [[தஞ்சாவூர்]]]]
இக்கட்சி [[தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தல், 2006|2006ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில்]] தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தனித்து நின்று போட்டியிட்டது. 232 தொகுதிகளில் ''முரசு'' சின்னத்திலும் மீதம் உள்ள 2 தொகுதிகளில் (கடயநல்லூர், திருநெல்வேலி) ''மோதிரம்'' சின்னத்திலும் போட்டியிட்டது. கட்சித் தலைவர் விஜயகாந்த் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற்றாலும் ([[விருத்தாச்சலம்]] தொகுதி), குறிப்பிடத்தக்க தொகுதிகளில் இக்கட்சி வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தனர்.
வரி 61 ⟶ 59:
 
== 15வது மக்களவைத் தேர்தல் ==
 
15வது மக்களவை (2009 பொதுத் தேர்தல்) தேர்தலில் இக்கட்சி யாருடனும் கூட்டணி வைக்காமல் தமிழகத்தின் 39 & புதுச்சேரியில் தனியாக போட்டியிடுகிறது. தேர்தல் ஆணையம் தேமுதிக விற்கு பொது சின்னம் ஒதுக்க மறுத்து விட்டது. உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து, உச்ச நீதி மன்றம் 2006 சட்டமன்ற தேர்தலில் இக்கட்சி போட்டியிட்ட '''முரசு''' சின்னத்தை ஒதுக்குமாறு இடைக்கால தீர்ப்பு வழங்கியது <ref>http://newstodaynet.com/newsindex.php?id=16000%20&%20section=6</ref>.
 
வரி 240 ⟶ 237:
==தேமுதிக தலைமைக்கழக முகநூல் பக்கம்==
* [https://www.facebook.com/pages/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/685873961437219?ref=hl தேமுதிக தலைமைக்கழக இணையதள அணி]
 
== வெளி இணைப்பு ==
* [http://archive.eci.gov.in/May2006/pollupd/ac/states/S22/a_index.htm 2006 தமிழக தேர்தலின் கட்சிவாரியான முடிவுகள்]
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
== வெளி இணைப்பு ==
* [http://archive.eci.gov.in/May2006/pollupd/ac/states/S22/a_index.htm 2006 தமிழக தேர்தலின் கட்சிவாரியான முடிவுகள்]
 
{{இந்திய அரசியல் கட்சிகள்}}