அலைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 10:
[[File:DampedSine.png|thumb|350px|தடையுறு அலைவுகள்]]
காற்றில் அல்லது ஏதேனும் ஒரு ஊடகத்தில ஏற்படும் அலைவுகள் பெரும்பாலும் தடையுறக்கூடியதாகவே இருக்கின்றன. அலைவுகளின் போது ஊடகங்களின் உராய்வு அல்லது காற்றுத்தடை காரணமாக தடையுறச் செய்யும் விசை ஏற்படுகிறது, எனவே , தடையுறு விசையிலிருந்து மீண்டு வரும்போது ஆற்றலின் ஒரு பகுதி வீணாகிறது. ஆக அலைவுகளின் வீச்சுக்காலத்தைச் சார்ந்து குறைந்து பின் சுழியாகிவிடும். இவ்வகை அலைவுகளே தடையுறு அலைவுகள் எனப்படும். தடையுறு அலைவுகளுக்குச் சிறந்த சான்றுகளாகக் காற்றில் அலைவுறும் [[ஊசல்|தனி ஊசல்]], தொட்டிச் சுற்றில் உருவாகும் மின்காந்த அலைவுகள் போன்றவற்றைக் கூறலாம்.
 
==திணிப்பு அலைவுகள்==
பொருளொன்றின் மீது சீரலைவு விசையைச் செயல்படுத்தி, இயல் அதிர்வெண் அல்லாமல் விசையின் அதிர்வெண்ணில் (ண) அதிர்வடையச் செய்தால், அந்த அலைவுகளை திணிப்பு அலைவுகள் எனலாம். புறவிசையை "இயக்கி" என்றும் அதிர்வடையும் பொருளை "இயங்கி" என்றும் கூறலாம். புறச்சீரலைவு விசையானது, பொருளை அதிர்வடையச் செய்கிறது. இயக்கி மற்றும் இயங்கியின் அதிர்வெண் வேறுபாட்டினைக் கொண்டு திணிப்பதிர்வின் வீச்சினைக் கணக்கிடலாம். அதிர்வெண் வேறுபாடு அதிகமாக இருப்பின் திணிப்பு அலைவுகளின் வீச்சு குறைவாக இருக்கும். எடுத்துக்காட்டுகள்: கம்பிகள் உள்ள இசைக் கருவிகளின் அமைப்பு திணிப்பு அதிர்விற்கு
உட்படுகிறது.
 
==தொடரலை சாதனங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அலைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது