"ஜீன்ஸ் (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (→‎top)
}}
 
'''''ஜீன்ஸ்''''' 1998 ஆம் ஆண்டு வெளிவந்த [[தமிழ் மொழி|தமிழ்த்]] திரைப்படம். [[ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)|சங்கர்]] இப்படத்தை இயக்கியுள்ளார். இவரே திரைக்கதை எழுத்தாளர்களில் ஒருவரும் ஆவார். [[அசோக் அமிர்தராஜ்]] மற்றும் [[சுனந்த முரளி மனோகர்|முரளி மனோகர்]] இப்படத்தை தயாரித்தவர்கள். இந்த காதலை அடிப்படையாகஅடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தில் [[பிரசாந்த்]], [[ஐஸ்வர்யா ராய்]] மற்றும் [[நாசர்]] முக்கிய மற்றும் இரட்டை வேடங்களில் நடித்துள்ளனர். [[ராஜு சுந்தரம்]], [[லட்சுமி (நடிகை)|லட்சுமி]], மற்றும் தென்னிந்திய திரைப்படங்களின் பிரபல நடிக நடிகையர் முக்கிய கதாபாத்திரங்களின் உறவுக்காரர்களாக முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
 
== நடிகர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1990935" இருந்து மீள்விக்கப்பட்டது