பிறரன்பின் பணியாளர்கள் சபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Missionaries of Charity" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
[[படிமம்:MotherTeresa_090.jpg|thumb|[[அன்னை தெரேசா]] - பிறரன்பு பணியாளர்கள் அமைப்பினைத் தோற்றுவித்தவர்]]
[[படிமம்:Sisters_of_Charity.jpg|thumb|மரபார்ந்த நீல வண்ண சரிகையுடைய வெண் புடவையில் பிறரன்பு பணியாளர்கள் அமைப்புச் சகோதரிகள்.]]
'''பிறரன்புபிறரன்புப் பணியாளர்கள்''' (''Missionaries of Charity)''') என்பது 1950-இல் [[அன்னை தெரேசா]] நிறுவிய [[இலத்தீன் ரீதி]] [[கத்தோலிக்க திருச்சபை|ரோமன் கத்தோலிக்க]]  [[மதச்சபை]] அமைப்பாகும். இவ்வமைப்பு தற்போது 4501-இற்கும் மேலான [[அருட்சகோதரி|அருட்சகோதரிகளைக்]] கொண்டுள்ளது. அமைப்பின் உறுப்பினர் அமைப்புடனான தம் உறவை "M.C." என்ற தலைப்பெழுத்துக்களைக் கொண்டு அடையாளப்படுத்துவர். சபை உறுப்பினர் அனைவரும் [[கற்பு]], [[வறுமை]], கீழ்படிதல், மற்றும் "வறியவருக்கு முழு மனதுடனான சேவை" வழங்க வேண்டும் என்பவையான மதப்பிரமாணங்களின்படி நடக்க வேண்டும்.<ref>Muggeridge (1971), chapter 3, "Mother Teresa Speaks,", pp. 105, 113</ref>
 
இன்றளவில் இச்சபை பல நாடுகளில் பல அருட்சகோதர சகோதரிகளடங்கிய சிந்தனை நிலையிலும் முனைப்பிலுமான பல கிளைகளைக் கொண்டுள்ளது. 1963-இல் சிந்தனை நிலையிலான சகோதிரிகள் கிளையும் முனைப்பான சகோதரர் கிளையும் தோற்றுவிக்கப்பட்டது. சகோதரர் கிளை, சகோதரர் ஆண்டிரூ M.C. என்றான [[ஆத்திரேலியா|ஆஸ்திரேலிய]] [[இயேசு சபை]] அருட்தந்தை இயான் டிராவர்ஸ்-பால் S.J-வால் இணை-நிறுவப்பட்டது.<ref><cite class="citation web" contenteditable="false">[http://cathnews.acu.edu.au/010/51.html "Australian Founder of Missionary Brothers of Charity Dies"]. </cite></ref> 1979-இல் சகோதரர்களுக்கான சிந்தனை நிலை கிளை சேர்க்கப்பட்டது; மேலும் 1984-இல் மதகுருமார் பணி மற்றும் பிறரன்பு பணியாளர் பணி இரண்டனையும் இணைத்ததாக பிறரன்பு பணியாளர் அருட்தந்தைகள் என்ற மதகுருமார் கிளையையும்,<ref><cite class="citation web" contenteditable="false">[http://nobelprize.org/nobel_prizes/peace/laureates/1979/teresa-bio.html "Mother Teresa&nbsp;– Biography"]. </cite></ref> அன்னை தெரேசா மற்றும் அ.த. ஜோசப் லாங்க்ஃபோர்டு இணைந்து தோற்றுவித்தனர். அருட்சகோதரிகளைப் போலவே அருட்தந்தைகளும் தொலைக்காட்சி, வானொலி போன்ற வசதிகளற்ற எளிய வாழ்வுமுறையைக் கடைபிடித்தனர். புகைபிடித்தல் மற்றும் மதுஅருந்துதலையும் தவிர்த்து, உணவினையும் இரந்தே பெறுவர். தத்தம் குடும்பங்களை ஐந்தாண்டுகளுக்கொருமுறை சந்திப்பர்; ஆண்டு தோறும் விடுமுறைகள் மேற்கொள்வதில்லை.<ref>[http://www.mcpriests.com/01_who.htm Missionaries of Charity Fathers website: Who we are]</ref> பாமர கத்தொலிக்கரும் கத்தொலிக்கரல்லாதோரும் அன்னை தெரேசாவின் இணை-பணியாளர், பிணி மற்றும் வாடும் இணை-பணியாளர் மற்றும் பாமர பிறரன்பு பணியாளர் ஆகிய அமைப்புகளில் அடங்குவர்.
 
பணியாளர்கள் [[ஏதிலி|அகதிகள்]], முன்னாள்-[[பால்வினைத் தொழில்|விலைமாதர்]], [[உளப் பிறழ்ச்சி|உளப்பிறழ்ச்சியுடையோர்]], நோயுற்றக் குழந்தைகள், கைவிடப்பட்டக் குழந்தைகள், [[தொழு நோய்|தொழுநோயாளிகள்]], எய்ட்ஸால் பாதிக்கப்பட்டோர், [[முதுமையடைதல்|முதியோர்]], மற்றும் நோயிலிருந்து மீள்பவர் உள்ளிட்டோரைப் பேணுவர். தன்னார்வத் தொண்டர்கள் துணையோடு தெருப்பிள்ளைகளுக்கான பள்ளிகளை நடத்துதல்; அன்னதான அமைப்புகளை நடத்துதல் போன்ற பல சேவைகளை சமுதாயத்தின் தேவைகளைப் பொருத்து மேற்கொள்வர். பெண்களுக்கான இல்லம்,  அனாதை இல்லம், இறப்போர் இல்லம், எய்ட்ஸ் நல்வாழ்வு மையம்,  தெருக் குழந்தைகள் பள்ளி, தொழுநோயாளிகள் காப்பகம் என [[கொல்கத்தா|கொல்கத்தாவில]]<nowiki/>் மட்டும் 19 இல்லங்களை இவ்வமைப்பு நடத்திவருகிறது. இச்சேவைகள் அனைத்தும் சாதி மத பேதமின்றி இலவசமாக வழங்கப்படுகிறது.<span class="cx-segment" data-segmentid="54"></span>
 
== பிறரன்பு பணியாளராதல் ==
வரிசை 11:
 
=== பொருளுடைமகள் ===
ஒரு அருட்சகோதரியின் உடைமைகளுள் அடங்கியவை: மூன்று புடவைகள் (உடுத்த, துவைக்க, சீரமைக்க ஒவ்வொன்று); இரண்டல்லது மூன்று பருத்தி அங்கிகள்; ஒரு அரைக்கச்சை; ஒரு ஜோடி செருப்புகள்; ஒரு [[திருச்சிலுவை]]; மற்றும் ஒரு [[கத்தோலிக்க செபமாலை|செபமாலை]]. மேலும் ஒரு தட்டு, சில வெட்டுக்கருவிகள், ஒரு துடைப்பக்குட்டை, ஒரு துணிப்பை மற்றும் ஒரு செப புத்தகத்தையும் தம் வசம் வைத்திருப்பர். குளிர் பகுதிகளில் சகோதரிகள் ஒரு கம்பளிச்சட்டை மற்றும் அப்பகுதி தட்பவெட்ப நிலையைப் பொருத்து மேலங்கிகளும் பாதக்குரடுகளும் உடன் வைத்திருப்பர்.<span class="cx-segment" data-segmentid="133"></span>
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பிறரன்பின்_பணியாளர்கள்_சபை" இலிருந்து மீள்விக்கப்பட்டது