"பனாரசு இந்து பல்கலைக்கழகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

61 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(9)
| footnotes =
}}
'''பனாரசு இந்து பல்கலைக்கழகம்''' அல்லது '''பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்''' (Banaras Hindu University), [[இந்தி]]: काशी हिन्दू विश्वविद्यालय) (சுருக்கமாக '''பிஎச்யூ''' / ''BHU'') [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்தின்]] [[வாரணாசி]]யில் அமைந்துள்ள பொதுத்துறை நடுவண் [[பல்கலைக்கழகம்|பல்கலைக்கழகமாகும்]]. 1916ஆம் ஆண்டில் பண்டிதர் [[மதன் மோகன் மாளவியா]]வால் நிறுவப்பட்ட <ref name=bhu-history/> இந்தப் பல்கலைக்கழகம் 20,000 மாணவர்கள் தங்கியிருந்து படிக்கும் வசதியுடன் [[ஆசியா]]விலேயே பெரிய வளாகத்தைக் கொண்டுள்ளது.<ref>{{cite web | url = http://www.ias.ac.in/currsci/sep102005/899.pdf | title = Banaras hindu university | publisher = [[Indianஇந்திய Academyஅறிவியல் of Sciencesசங்கம்]] | date = 2005-07-26 | accessdate = 2007-04-19 | format = PDF}}</ref><ref name=red>{{cite web |title=University at Buffalo, BHU sign exchange programme |url=http://www.rediff.com/news/2007/oct/04univ.htm|publisher=[[Rediffரெடிப்.காம்]] News |date=October 4, 2007}}</ref>
 
பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் {{convert|1300|acre|km2}} பரப்பளவுள்ள முதன்மை வளாகம் காசியின் பரம்பரை மன்னர் கொடையளித்த நிலத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மிர்சாப்பூர் மாவட்டத்தின் பர்கச்சாவில், வாரணாசிக்கு ஏறத்தாழ {{convert|60|km|mi|abbr=on}} தொலைவில், {{convert|2700|acre|km2}} பரப்பளவில்,<ref name=bhu-rgsc-history>{{cite web|url=http://www.bhu.ac.in/barkachha/aboutrgsc.html|title=About the Campus|publisher=Krishi Vigyan Kendra, BHU|accessdate=2012-06-03}}</ref> அமைந்துள்ள ''இராசீவ்காந்தி தெற்கு வளாகத்தில்'' ''கிருஷி விஞ்ஞான் கேந்திரா'' (வேளாண் அறிவியல் மையம்)<ref name=bhu-rgsc>{{cite web|url=http://www.bhu.ac.in/barkachha/index.html|title=Rajiv Gandhi South Campus|publisher=Krishi Vigyan Kendra, BHU|accessdate=2012-06-03}}</ref> அமைந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1991054" இருந்து மீள்விக்கப்பட்டது