தூனிசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 59:
}}
 
'''தூனிசியாதுனீசியா''' (''Tunisia'', {{lang-ar|تونس}}, தூனிசு'''தூனிசியா'''), என்றழைக்கப்படும் '''தூனிசியக்துனீசியக் குடியரசு''' (''Tunisian Republic'', {{Rtl-lang|ar|الجمهورية التونسية}} ''அல்-ஜுமூரிய்யா அத்-தூனிசிய்யா''), வட ஆப்பிரிக்கக் கண்டத்தில் [[மத்திய தரைக் கடல்|மத்திய தரைக் கடலை]] ஒட்டி அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இதுவே [[ஆப்பிரிக்கா|ஆப்பிரிக்கக்]] கண்டத்தின் வடகோடியில் அமைந்துள்ள நாடு. மேலும் அட்லஸ் மலைத்தொடரை ஒட்டியுள்ள நாடுகளில் சிறியதும் இதுவே ஆகும். நாட்டின் 40 சதப்பரப்பு [[சகாராப் பாலைவனம்]] ஆகும். எஞ்சியுள்ள பகுதிகள் வளம் நிறைந்தவை ஆகும். இதன் கடற்கரையின் நீளம் 1300 கிலோமீட்டர்கள் ஆகும்.
 
{{ஆப்பிரிக்க நாடுகள்}}
 
[[பகுப்பு:துனீசியா| ]]
[[பகுப்பு:வடக்கு ஆப்பிரிக்க நாடுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தூனிசியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது