யெமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *எழுத்துப்பிழை திருத்தம்*
No edit summary
வரிசை 59:
}}
 
'''யெமென்''' [[தென்மேற்கு ஆசியா]]வில் உள்ள ஒரு நாடாகும். இது [[அரேபிய மூவலந்தீவு|அரேபிய மூவலந்தீவின்]] தென்மேற்குக் கரையில் அமைந்து உள்ளது. வடக்கில் [[சவூதி அரேபியா]]வும் வடகிழக்கில் [[ஓமான்|ஓமானும்]] எல்லைகளாக அமைந்துள்ளன. தெற்கேயும் கிழக்கேயும் [[அரபிக் கடல்]] அமைந்துள்ளது. வடமேற்கில் [[செங்கடல்]] அமைந்துள்ளது.
 
{{ஆசிய நாடுகள்}}
"https://ta.wikipedia.org/wiki/யெமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது